Jul 10, 2020, 11:04 AM IST
கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தவர் மஞ்சிமா மோகன். அடுத்து சத்ரியன். தேவராடம் போன்ற படங்களில் நடித்தார். தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ஸ்டில்கள் வெளியிடப்பட்டன. Read More
Jul 10, 2020, 10:34 AM IST
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய். இவர் கனடாவில் திரைப்படத் துறை பற்றிப் படித்து வருகிறார். இந்நிலையில் விஜய் நடித்த மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிட்டோ தயாரிக்கும் படம் மூலம் திரையுலகுக்கு ஜேசன் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின அதற்கு சேவியர் பிரிட்டோ பதில் அளித்தார். Read More
Jul 9, 2020, 18:32 PM IST
அரசியல்வாதியாக விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. நானும் ரவுடி தான் படத்தில் சிறந்த காம்பினேஷனாக அமைந்த விஜய் சேதுபதி, பார்த்திபன் இணை, இப்படத்திலும் இணைவது சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது. Read More
Jul 9, 2020, 14:23 PM IST
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் சேதுபதி நடித்திருக்கும் துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. விஜய் சேதுபதி தனது இணைய தள பக்கத்தில் இதை வெளியிட்டார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறார் Read More
Jul 9, 2020, 10:44 AM IST
சுஷாந்த் சிங் தற்கொலை செய்து ஒரு மாதம் கூட முடியாத நிலையில் 30 வயது கன்னட நடிகர் சுஷீல் கவுடா நேற்று தற்கொலை செய்து கொண்டார், கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் வசித்து வந்தார் சுஷீல். சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என்று கனவு கண்டார். அதற்கு முயற்சித்தபடி டிவியில் நடித்து வந்தார். Read More
Jul 8, 2020, 18:22 PM IST
நடிகர் விஜய், மோகன்லால் இணைந்து நடித்த படம் ஜில்லா. கடந்த 2014ம் ஆண்டு இப்படம் வெளியானது. சூப்பர் குட் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரித்தது. தமிழில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது, இப்படம் தெலுங்கிலும் வெளியிடத் திட்டமிடப்பட்டு தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தாவை வைத்து காட்சிகள் படமாக்கப்பட்டன. Read More
Jul 8, 2020, 11:56 AM IST
பல நடிகர், நடிகைகள் கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர், கிரிக்கெட் வீரர் ஒருவர் நம்மூர் ஹீரோவுக்கு தீவிர ரசிகராக இருக்கிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் இந்திய கிரிக்கெட் வீரர் மாஜி கேப்டன் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார். Read More
Jul 7, 2020, 14:55 PM IST
தடயம்: முதல் அத்தியாயம் என்ற படத்தை எழுதி இயக்கிய மணி கார்த்திக். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சுமார் 7 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர் சினிமாவால் ஈர்க்கப்பட்டு இயக்குனராக முயற்சி செய்து வருகிறார். Read More
Jul 7, 2020, 12:28 PM IST
Cinema News Tamil: விஜய்சேதுபதியை ஒரு குறும்படத்தில் அறிமுகப்படுத்தியதும் இவரே Read More
Jul 7, 2020, 11:57 AM IST
Cinema News Tamil: மலையாள நடிகர்கள் சம்பளத்தை பாதியாக குறைக்க அங்குள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. Read More