Nov 19, 2019, 09:49 AM IST
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சரத்பவார் நேற்று(நவ.18) சந்தித்து பேசினார். அதன்பிறகு அவர் கூறுகையில், மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை என்று மழுப்பினார். Read More
Nov 18, 2019, 18:32 PM IST
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு(நோட்டிபிகேஷன்), டிசம்பர் 2ம் தேதி வெளியிடப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. Read More
Nov 18, 2019, 15:35 PM IST
ஏ,ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் படம் தர்பார். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். Read More
Nov 18, 2019, 15:28 PM IST
துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் உள்ளிட்ட படங்களுக்குபிறகு சிறு இடைவெளிவிட்டு மனம் கொத்தி பறவை வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வெள்ளக்கார துரை, சரவணன் இருக்க பயமேன், தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களை இயக்கினார். Read More
Nov 18, 2019, 15:16 PM IST
நடிகை நயன்தாரா, விக்னேஷ்சிவன் ஜோடி கடந்தவரம் அமெரிக்கா சென்றனர். Read More
Nov 18, 2019, 15:06 PM IST
கே.வி,ஆனந்த் இயக்கிய காப்பான் படம் சூர்யாவுக்கு வெற்றிபடமாக அமைந்தது. Read More
Nov 18, 2019, 14:52 PM IST
நடிகர் சந்தானத்தின் நண்பரான சேது. அழகு சீரமைப்பு டாக்டர் ஆவார். இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா , சக்க போடு போடு ராஜா படத்தில் நடித்திருக்கிறார். Read More
Nov 18, 2019, 10:58 AM IST
தொலைகாட்சி சீரியல்களில் நடித்து வருபவர்கள் சமீபகாலமாக சினிமா நடிகைகளாக புரமோஷன் ஆகிக்கொண்டி ருக்கின்றனர். Read More
Nov 18, 2019, 10:52 AM IST
நாடாளுமன்றத்தில் அனைத்து விஷயங்களிலும் வெளிப்படையான விவாதங்கள் நடைபெற விரும்புகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். Read More
Nov 18, 2019, 10:44 AM IST
இந்தியாவின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே இன்று காலையில் பதவியேற்றார். Read More