Jun 4, 2020, 09:56 AM IST
தளபதி விஜய்யுடன்.. மாஸ்டர் படத்தில் நடித்திருப்பவர் மாளவிகா மோகனன். நடிகையாக மட்டுமல்லாமல் பைக் ரேசர். காட்டு விலங்குகள் புகைப்படம் எடுப்பவர் என்று தனது திறமைகளை வளர்த்திருக்கிறார். Read More
Jun 3, 2020, 18:50 PM IST
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ என்ற படத்தையடுத்து விஷாலின் துப்பறிவாளன் 2ம் பாகம் இயக்கவிருந்த மிஷ்கின் திடீரென்று வெளியேறினார். இந்நிலையில் அருண்விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார். Read More
Jun 3, 2020, 18:46 PM IST
இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் ராம் மகேந்திரா. இவர் இயக்கிய மனம் என்ற குறும்படம் சமீபத்தில் வெளியானது. அதை நடிகர் நடிகைகள் பார்த்துப் பாராட்டி வருகின்றனர்.இப்படத்தை ராம் மஹிந்திரா இயக்கினார். இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். Read More
Jun 3, 2020, 18:42 PM IST
ரகுமான் நடித்த துருவங்கள் பதினாறு, அரவிந்த்சாமி, ஸ்ரேயா நடித்துள்ள நரகாசூரன், அருண் விஜய், பிரசன்னா நடித்த மாஃபியா படங்களை இயக்கியவர் கார்த்திக்நரேன். இவரது பெயரில் நூதனமாகப் பண மோசடி நடப்பதாக அவரே தகவல் தெரிவித்திருக்கிறார். Read More
Jun 2, 2020, 13:35 PM IST
டைரக்டர் விக்னேஷ் சிவன், நடிகை நயந்தாரா கடந்த ஐந்து வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். நானும் ரவுடி தான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியபோது அதில் நடித்த நயந்தாராவுடன் அவருக்குக் காதல் ஏற்பட்டது. இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். Read More
May 31, 2020, 11:58 AM IST
விஜய் நடித்த தலைவா, விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் போன்ற படங்களை இயக்கிய ஏஎல் விஜய் தற்போது ஜெயலலிதா வாழ்க்கை படமான தலைவி படத்தை இயக்கி வருகிறார். இதில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடம் ஏற்று நடித்து வருகிறார். Read More
May 30, 2020, 10:35 AM IST
டியர்காம்ரேட், கீதா கோவிந்தம் ஆகிய தெலுங்கு படங்களில் விஜய்தேவரகொண்டா ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா மந்தன்னா. இவர் அடுத்து கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஷூட்டிங். ஷூட்டிங் என்று பறந்துகொண்டிருந்த ராஷ்மிகாவுக்கு கொரோனா தடைக்காலம் ஓய்வும் மகிழ்ச்சியும் அளித்திருக்கிறது. Read More
May 30, 2020, 10:23 AM IST
அருண் ராஜா காமராஜ் பாடலாசிரியராக இருந்து கனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதில் சிவகார்த்திகேயன், சத்யராஜ். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தனர். திரையுலகிலும் இசைத் துறையிலும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்து வரும் அருண் ராஜா காமராஜ் . Read More
May 28, 2020, 15:19 PM IST
நடிகர் சசிகுமார், சுப்ரமணியபுரம், ஈசன் என இரண்டு படங்களை இயக்கியதுடன் நடித்தும் இருந்தார். அதன்பிறகு படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது எம்ஜிஆர் மகன், கொம்பு வச்ச சிங்கம். உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். Read More
May 28, 2020, 11:51 AM IST
ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலையில் அமேசான் பிரைம் ஒ டி டி தளத்தில் வெளியாகிறது. இது தவிர மேலும் ஐந்து புதிய படங்கள் நேரடி ரிலீஸ் பற்றியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. Read More