Dec 29, 2019, 18:09 PM IST
வாசல் கூட்டுவது, கோலம் போடுவது தேசவிரோதமா? எஜமானர் மனங்குளிர செயல்படும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுகள் என்று கனிமொழி எம்.பி. கிண்டல் செய்துள்ளார். Read More
Dec 29, 2019, 09:23 AM IST
உ.பி.யில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். பெண் போலீஸ்காரர் ஒருவர் தன்னை கழுத்தைப் பிடித்து தள்ளியதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார். Read More
Dec 24, 2019, 14:46 PM IST
போலீஸ் அனுமதியின்றி சென்னையில் பேரணி நடத்தியதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 8 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 19, 2019, 13:24 PM IST
டெல்லியில் 144 தடையுத்தரவை மீறி ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு, மொபைல் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. Read More
Dec 18, 2019, 18:13 PM IST
கடந்த 2 வருடத்துக்கு முன் தமிழ் மற்றும் மலை யாளம் கன்னட படங்களில் நடித்த பிரபல நடிகை ஒருவர் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் சென்றபோது கும்பல் ஒன்று அவரை வழிமறித்து பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தது. Read More
Dec 17, 2019, 12:22 PM IST
இந்தியாவில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டுமென்று இந்திய அரசுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. Read More
Dec 17, 2019, 12:10 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடந்த மாணவர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. Read More
Dec 16, 2019, 07:18 AM IST
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. Read More
Dec 12, 2019, 13:03 PM IST
தெலங்கானா என்கவுன்டர் குறித்து விசாரிக்க, முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சிர்புர்கர் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 12, 2019, 12:24 PM IST
தெலங்கானா என்கவுன்டரில் உண்மை நிலவரம் மக்களுக்கு தெரிந்தாக வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மேலும், விசாரணை கமிஷன் அமைக்கும் முடிவை திரும்பப் பெற மறுத்துள்ளது. Read More