Jul 16, 2019, 15:30 PM IST
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கோதுமை குலாப் ஜாமூன் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 14, 2019, 15:30 PM IST
நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் குர்குரே வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 13, 2019, 15:30 PM IST
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 11, 2019, 17:59 PM IST
'அப்பா, ஹேமருக்கு இங்கிலீஷ்ல என்னப்பா? Read More
Jul 11, 2019, 17:39 PM IST
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு லாலிபாப் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 11, 2019, 17:26 PM IST
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடந்து முடிந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியை சந்தித்தது. இதனால், இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. Read More
Jul 10, 2019, 18:16 PM IST
நெறிமுறைகளை மீறிய பயனர்களின் கணக்குகளை டிக்டாக் சமூக ஊடக தளம் முடக்கியுள்ளது. டிக்டாக் நிறுவனத்தால் முடக்கப்பட்ட பயனர், தம் கணக்கினுள் நுழையவோ, பதிவேற்றம் செய்யவோ, ஏனைய பதிவுகளோடு தொடர்பு கொள்ளவோ இயலாது. Read More
Jul 9, 2019, 18:53 PM IST
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வெண்டைக்காய் முட்டை பொடிமாஸ் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 5, 2019, 23:01 PM IST
புகை பிடிப்பதை காட்டிலும் உடல் பருமனே புற்றுநோய் வருவதற்கு அதிகம் காரணமாவதாக பிரிட்டனில் நடைபெற்ற ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் உடல் பருமன், புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களை கொண்டுவரும் அபாயம் இருப்பதால் குழந்தைகள் பார்க்காத பின்னிரவு பொழுதில் மட்டும் நொறுக்குத் தீனிகளுக்கான விளம்பரங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. Read More
Jul 5, 2019, 17:11 PM IST
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த ஜியாஸ் பாய் - மீனா தம்பதியினர் தங்களுக்கு குழந்தை இல்லாததால் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பூனையை தங்களது குழந்தையாக தத்து எடுத்துக்கொண்டனர். Read More