Apr 30, 2020, 11:42 AM IST
சமந்தா தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து நடிக்கிறார். இது தவிர 2 தெலுங்கு படங்களில் நடிக்க உள்ளார். மேலும் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகும் ஃபேமலிமேன் என்ற வெப் சீரிஸில் சமந்தா தீவிரவாதியாக நடிக்கிறார். Read More
Apr 29, 2020, 14:55 PM IST
லாக் டவுனில் மாவு கட்டுடன் பதிவு வெளியிட்டார்.. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியிருந்தவர் பிறகு திரைப்படங்களில் நடிக்க வந்தார். Read More
Apr 29, 2020, 14:11 PM IST
வங்கிக் கடன்கள் தள்ளுபடி விவகாரத்தில் விஷயம் தெரியாமல் ராகுல்காந்தி பேசுகிறார். அவர் ப.சிதம்பரத்திடம் டியூஷன் போக வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கிண்டலடித்துள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மோடி அரசு மீது ஒரு குற்றச்சாட்டு கூறினார். Read More
Apr 29, 2020, 14:01 PM IST
ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம். தரமணி, வடசென்னை போன்ற படங்களில் நடித்த ஆண்ட்ரியா தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். நடிப்பு தவிரப் பாடல்களும் பாடி இருக்கிறார். தனி ஆல்பமும் வெளியிட்டுள்ளார். இவர் கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கிறார். Read More
Apr 29, 2020, 13:56 PM IST
விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் இம்மாதம் (ஏப்ரல்) வெளியாகவிருந்தது கொரோனா ஊரடங்கு காரணமாகப் பட ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. Read More
Apr 29, 2020, 10:34 AM IST
பாஜக அரசின் நண்பர்களாக உள்ள 50 தொழிலதிபர்களின் ரூ68,607 கோடி வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது என்று ஆர்.டி.ஐ. தகவலைக் காட்டி, குற்றம்சாட்டியுள்ளார் ராகுல்காந்தி. Read More
Apr 28, 2020, 12:49 PM IST
நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் ஜோடிகள் அடிக்கடி தங்களது ஜோடி படத்தை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். கொரோனா ஊரடங்கில் இருவரும் சமூக இடைவெளி கடைப்பிடித்து வருகின்றனர். Read More
Apr 28, 2020, 12:45 PM IST
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார் மாளவிகா மோகனன். கொரோனா ஊரடங்கு நிலவும் நிலையில் மாஸ்டர் படக்குழுவினர் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்று கற்பனையாக ஒரு கார்ட்டூன் படத்தை ரசிகர் ஒருவர் வெளியிட்டிருந்தார். Read More
Apr 27, 2020, 14:46 PM IST
மாஸ்டர் படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்திருக்கிறார். கொரோனா ஊரடங்கு நேரத்தில் ரசிகர் ஒருவர் மாஸ்டர் பட டீம் கொரோனா காலத்தில் தனிமைப்படுத்தலில் இருப்பதுபோல் கார்ட்டூன் வெளியிட்டார். Read More
Apr 27, 2020, 10:28 AM IST
மே 1ம் தேதி உழைப்பாளர் தினம் அதே நாளில் தல அஜீத் பிறந்தநாள். ஒவ்வொரு பிறந்த நாளன்றும் அஜீத் ரசிகர்கள் இணைய தளத்தில் அஜீத்துக்கென்று பிரத்தியோகமாக டிபி உருவாக்கி அதை டிரெண்டு ஆக்குவார்கள். Read More