Abhinandans-moustache-evokes-awe-inspiring-youngsters

இளைஞர்களை வசீகரித்த அபிநந்தனின் 'கொடுவாமீசை'..! சலூன்களில் கூட்டமோ கூட்டம்!

பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்டு ஒரே நாளில் இந்தியா முழுவதும் வீரத்திருமகன் என ஹீரோவாக கொண்டாடப்பட்ட அபிநந்தனின் 'கொடுவா மீசை' ஸ்டைலும் இளை ஞர்களை வசீகரித்துள்ளது. சலூன்களில் தற்போது இந்த ஸ்டைல் மீசை வைக்க ஏராளமான இளைஞர்கள் படையெடுத்துள்ளனர்.

Mar 3, 2019, 15:24 PM IST

Defence-minister-Nirmala-meets-Abhinandan

இந்தியப்படை விமானி அபிநந்தனுடன் ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சந்திப்பு!

பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்திய விமானப் படை விமானி அபிநந்தனை ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சந்தித்தார்.

Mar 2, 2019, 17:11 PM IST

Who-woman-walking-Abhinandan-Wagah-border

அபிநந்தனை ஒப்படைக்க வந்த பெண் யார்? - வெளியானது தகவல்கள்

அபிநந்தனை ஒப்படைக்க வந்த பெண் யார் என்ற தகவல்கள் வெளியானது

Mar 2, 2019, 11:01 AM IST

Abhinandan-video-statement-pak-before-returns-india

அபிநந்தன் விடுவிப்பில் தாமதம்; காரணம் அந்த வீடியோவா? - பாகிஸ்தானை சுற்றும் புதிய சர்ச்சை!

விடுவிப்புக்கு முன்னதாக அபிநந்தனை வீடியோவில் பேசவைத்தது பாகிஸ்தான் ராணுவம்

Mar 2, 2019, 10:12 AM IST

What-is-Future-Wing-Commander-Abhinandan

எதிரி நாட்டிடம் இருந்து சிறை மீண்ட ‘தீரன்’ அபிநந்தின் எதிர்காலம் என்ன?

பாகிஸ்தான் எனும் எதிரி நாட்டிடம் இருந்து சிறை மீண்ட விமானப் படை விங் கமாண்டர் தீரன் அபிநந்தின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Mar 2, 2019, 07:51 AM IST


IAF-Wing-Commander-Abhinandan-Varthaman-returns-to-India

72 மணி நேரத்துக்கு பிறகு தாய் மண்ணில் அபிநந்தன் - எல்லையில் உற்சாக வரவேற்பு!

விங் கமாண்டர் அபிநந்தன் சற்று முன்னர் பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் வைத்து இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்

Mar 1, 2019, 21:47 PM IST

India-hero-Wing-Commander-Abhinandan-returns-

வாகா எல்லையில் 'தீரன்’ அபிநந்தன்... விமானப் படை அதிகாரிகள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு #Abhinandan

பாகிஸ்தானால் விடுதலை செய்யப்பட்ட விங் கமாண்டர் ‘தீரன்’ அபிநந்தன் சற்று முன்னர் பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையை வந்தடைந்தார். அவரை விமானப் படை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக ஆராவாரத்துடன் வரவேற்றனர்.

Mar 1, 2019, 16:28 PM IST

You-Tube-removes-all-Abinandan-related-Videos

அபிநந்தன் தொடர்பான வீடியோக்களை முழுவதும் நீக்கியது யூ டியூப்!

பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் தொடர்பான அனைத்து வீடியோக்களையும் மத்திய அரசு வேண்டுகோளை ஏற்று யூ டியூப் நீக்கி உள்ளது.

Mar 1, 2019, 08:42 AM IST

IAF-pilot-will-release-today

இந்திய விமானி அபினந்தன் வாகா எல்லையில் இன்று விடுவிப்பு!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை அழித்த போது கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை இன்று பாகிஸ்தான் விடுதலை செய்கிறது. வாகா எல்லையில் ஒப்படைக்கப்படும் அவரை வரவேற்க பெற்றோர்கள் அங்கு விரைந்துள்ளனர்

Mar 1, 2019, 08:20 AM IST

Joint-press-briefing-by-the-Army--Navy-and-the-Air-Force-in-New-Delhi

`என்ன செய்ய நினைத்தோமோ அதை செய்துள்ளோம்; ஆதாரம் இருக்கிறது' - தாக்குதல் தொடர்பாக முப்படை அதிகாரிகள் பேட்டி

பாகிஸ்தானின் அறிவிப்புக்கு பின்னர் நம் நாட்டின் முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்

Feb 28, 2019, 21:51 PM IST