thala-ajith-25-lac-donation-to-fefsi

தல அஜீத் பெப்சிக்கு ரூ. 25 லட்சம் நிதி.. மத்திய, மாநில அரசுக்கு தலா ரூ 50லட்சம்..

கொரோனா பாதிப்பால் திரைப்பட தொழில் முடங்கி உள்ளதால் பெப்சி தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். அவர்களுக்கு உதவ நிதி உதவி அளிக்க வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக் கமல், ரஜினி, சூர்யா கார்த்தி, ரோஜா, நயன்தாரா ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நிதி மற்றும் அரிசி வழங்கினர்.

Apr 7, 2020, 18:30 PM IST

two-of-the-17-persons-returned-to-rameswaram-after-attending-tablighi-jamaat-in-delhi-tested-covid19-positive

டெல்லி மாநாட்டில் பங்கேற்பு.. ராமேஸ்வரத்தில் 2 பேருக்கு கொரோனா..

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மார்ச் 15ம் தேதி தப்லிகி ஜமாத் அமைப்பின் சார்பில் முஸ்லிம் மதமாநாடு நடைபெற்றிருக்கிறது. இம்மாநாட்டில் தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 227 பிரதிநிதிகள் பங்கேற்றிருக்கிறார்கள்.

Apr 2, 2020, 11:57 AM IST

pepsi-request-for-relief-fund-from-industry-people

திரைப்படத் துறையினருக்கு மீண்டும் வேண்டுகோள்.. 25ஆயிரம் தொழிலாளர்களைக் காக்க நிதி தாரீர்..

இதுவரை நல்ல இதயம் கொண்ட ரஜினி காந்த் 50 லட்சம், கமல்ஹாசன் 10 லட்சம், சிவ குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் 10 லட்சம், தனுஷ் 15 லட்சம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் தலா 10 லட்சம், இயக்குனர் சங்கர் 10 லட்சம், தயாரிப்பாளர் லலித்குமார் 10 லட்சம் என மொத்தமாக ஒரு கோடியே 59 லட்சத்து 64 ஆயிரம்.

Apr 1, 2020, 18:21 PM IST

tamilnadu-allocates-rs-500-crore-for-corona-preventive-steps

கொரோனா தடுப்பு நிதிக்கு மேலும் ரூ.500 கோடி.. முதல்வர் அறிவிப்பு

கொரோனா பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Mar 23, 2020, 13:36 PM IST

aishwarya-rajesh-doesn-t-want-to-play-sister-role

அந்த வேடம் என்றால் கால்ஷீட் கிடையாது.. ஐஸ்வர்யா ராஜேஷ் திடீர் முடிவு..

அட்டகத்தி, காக்கா முட்டை படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்ததுடன் உடல் எடையும் கூடியிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கட்டத்தில் தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாகி இளம் ஹீரோக்களுக்கு ஜோடி யாக நடிக்கத் தொடங்கினார்.

Mar 14, 2020, 19:24 PM IST


veenai-vithvan-rajesh-vaithya-100-minutes-100-songs-concerts

சினிமா இசை அமைப்பாளர் ஆகிறார் வீணை வித்வான்.. கின்னஸ் சாதனைக்கு 100 நிமிடத்தில் 100 பாடல்..

இந்தியாவின் முன்னணி வீணை இசைக்கலைஞர் கலைமாமணி ஸ்ரீராஜேஷ் வைத்யா. கடந்த ஆண்டு ஒரு நிமிடம் இருக்கிறதா என்ற தலைப்பில் 60நிமிடம் 60 பாடல்களை இசைத்து சாதனை புரிந்தார். அதேபோல் தற்போது 100 நிமிடத்தில் 100 பாடல்களை அவர் நிகழ்த்த உள்ளார். சென்னையில் இன்று மாலை அவர் இந்த நிகழ்வு குறித்து அறிவித்தார்.

Mar 10, 2020, 20:42 PM IST

a-person-was-identified-positive-with-coronavirus-in-tamilnadu-says-health-secretary

கொரோனா வைரஸ் பாதிப்பு.. முதல்வர் நாளை ஆலோசனை

தமிழகத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 1086 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Mar 8, 2020, 17:21 PM IST

actress-aishwarya-rajesh-making-egg-dosa-in-sets

கூலிங்கிளாஸ் அணிந்து முட்டை தோசை ஊற்றி வைரலான நடிகை.. ரோட்டோர கடையில் ரகளை..

கனா படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயின்களில் விதிவிலக்காக இருக்கிறார்.

Mar 6, 2020, 18:36 PM IST

aishwaryaa-r-dhanush-invests-yoga-wellness-startup

சூப்பர் ஸ்டாரின் மகளுக்கு நெருக்கமான விஷயம்.. அவரே வெளியிட்ட தகவல்..

திருமணம் ஆகி 16 ஆண்டுகள் ஆகி இரண்டு குழந்தைக்குத் தாய் ஆன ஐஸ்வர்யா தனது உடற்கட்டை என்றைக்கும் இளைமையாக வைத்திருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்பதை அவரே விளக்கியிருக்கிறார்.

Mar 5, 2020, 15:57 PM IST

bharathiraja-s-meendum-oru-mariyaadhai-actress-nakshathra-sudden-mariage

மீண்டும் ஒரு மரியாதை நடிகை திடீர் திருமணம்.. பாரதிராஜா நேரில் வாழ்த்து..

நட்சத்திராவுக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர். பொள்ளாச்சி ஸ்ரீ வாசுகி மஹாலில் வைத்து பெரியோர்களின் ஆசியோடு இனிதே திருமணம் நடைபெற்றது.

Mar 1, 2020, 16:40 PM IST