ias-officers-transferred-in-tamilnadu

`தொடர்ச்சியான ஊழல் புகார்கள்; 3ம் ஆண்டு தொடக்க நாளில் அதிரடி' - தூக்கியடிக்கப்பட்ட தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள்!

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை போக்குவரத்துத் துறைக்கு இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி காட்டியுள்ளது.

Feb 16, 2019, 20:40 PM IST

Rishikumar-Sukla-appointed-as-new-cbi-director-

சிபிஐ இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமனம்!

சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக மத்தியப் பிரதேச மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியான ரிஷிகுமார் சுக்லாவை நியமனம் செய்துள்ளது மத்திய அரசு .

Feb 2, 2019, 20:05 PM IST

sudeep-singh-deviation-from-infosys

இன்போசிஸிலிருந்து சுதீப் சிங் விலகல்

இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தின் ஆற்றல், பயன்பாடு, வாய்ப்பு வளம், மற்றும் சேவைகள் பிரிவுக்கு உலகளாவிய அளவில் தலைமை வகித்து வந்த சுதீப் சிங், அப்பணியிலிருந்து விலகியுள்ளார்.

Jan 8, 2019, 18:16 PM IST

Rajesh-Subramaniam-appointed-as-FedEx-CEO-president

புத்தாண்டு முதல் ஃபெட்எக்ஸ் கோ நிறுவனத்தின் புதிய பொறுப்பில் இந்தியர்!

ஃபெட்எக்ஸ் தூதஞ்சல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ராஜேஷ் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் புத்தாண்டு தினம் முதல் புதிய பொறுப்பில் அவர் செயல்படுவார்.

Jan 1, 2019, 08:55 AM IST

KadaramKondan-2ndLook-poster-1stjanuary

நியூ இயருக்கு விக்ரம் அளிக்கப் போகும் சர்ப்ரைஸ் என்ன தெரியுமா?

விக்ரம் நடிப்பில் வித்தியாசமான படமாக உருவாகி வரும் கடாரம் கொண்டான் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ஜனவரி 1ம் தேதி வெளியாகிறது.

Dec 26, 2018, 11:38 AM IST


KanaaMovie-review

கனா விமர்சனம்: சோறும் முக்கியம் ஸ்கோரும் முக்கியம்!

கிரிக்கெட் ஸ்கோர் முக்கிய விவசாயிகளின் பிரச்சனை முக்கியமா என்பதை சோறு முக்கியமா ஸ்கோரு முக்கியமா என கிண்டலாக பன்ச் அடிப்பார்கள். சென்னையில் ஐபிஎல் நடத்தக்கூடாது என போராட்டம் நடத்தி விரட்டி விட்டதை சில மாதங்களுக்கு முன்னர் கண்டோம்.

Dec 20, 2018, 18:09 PM IST

Kanaa-new-SneakPeek

லஞ்சம் வாங்குற அதிகாரிக்கு எதுக்கு மரியாதை – வெளுத்து வாங்கும் கனா காட்சி!

கனா படத்தின் புதிய ஸ்நீக் பீக் தற்போது வெளியாகியுள்ளது. அதில், லஞ்சம் வாங்கும் அதிகாரிக்கு எதுக்கு மரியாதை என்ற சாட்டையடி வசனம் இடம்பெற்றுள்ளது.

Dec 19, 2018, 20:07 PM IST

Kanaa-sneakpeek-release

என்னது ஐஸ்வர்யா ராஜேஷ் இன்னும் வயசுக்கு வரலையா? – கனா ஸ்நீக் பீக் ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள கனா படத்தின் புதிய ஸ்நீக் பீக் ரிலீசாகி வைரலாகி வருகிறது.

Dec 17, 2018, 19:59 PM IST

Kerala-boy-IT-company-in-Dubai

துபாயில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தும் கேரள சிறுவன்

கேரளாவில் பிறந்து தற்போது துபாயில் வசித்து வரும் சிறுவன், தனியாக கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தும் அளவு கணினி அறிவில் சிறந்து விளங்குவது வியப்பை அளிக்கிறது.

Dec 17, 2018, 17:45 PM IST

angry-nayanthara--sarjun-airaa-movie

கிளைமேக்ஸை இழுத்தடிக்கும் இயக்குனர் – கடுப்பில் நயன்தாரா!

ஐரா படத்தின் கிளைமேக்ஸ் எடுக்க தாமதிப்பதால் இயக்குனர் சர்ஜுன் மீது நயந்தாரா கோபமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Dec 12, 2018, 18:04 PM IST