aishwarya-dutta-acts-nude-in-pubg

அமலாபாலை தொடர்ந்து நிர்வாணமாக நடித்த நடிகை.. யாஷிகாவின் தோழி துணிச்சல்..

ஏற்கனவே ஆடை படத்திற்காக நடிகை அமலாபால் நிர்வாணமாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். தற்போது ஐஸ்வர்யா தத்தா நிர்வாணமாக நடித்திருக்கிறாராம். அவரது துணிச்சலை படக்குழு பாராட்டி உள்ளது.

Feb 1, 2020, 20:46 PM IST

actress-madhavi-latha-gives-clarity-about-her-facebook-post

பட வாய்ப்பு வராததால் விஷால் பட நாயகி விரக்தி.. இயக்குனர்கள், ஹீரோக்கள் ஒதுக்குகின்றனர்..

மாதவி லதா பட வாய்ப்பு இல்லாத நிலையில் சில படங்களில் கவர்ச்சியாக நடித்தார். இது அவருக்கு மைனஸ் ஆக அமைந்தது. மேலும் தன்னுடன் நடித்த ஹீரோ, தன்னை வைத்து இயக்கிய இயக்குனர் மீது பாலியல் புகார் கூறினார். இதனால் மற்ற ஹீரோக்களும், இயக்குனர்களும் மாதவி லதாவை ஒதுக்கத் தொடங்கினார். இதனால் விரக்தி அடைந்தார்.

Feb 1, 2020, 20:43 PM IST

thermal-scanner-test-for-passengers-at-airports-to-detect-corona-virus

கொரோனா வைரஸ் பாதிப்பு.. விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கேனர் சோதனை..

சீன வைரஸ் கொரோனா நோய் தொற்று இருக்கிறதா என்று வெளிநாடுகளில் இருந்து பயணிகளுக்கு விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

Jan 29, 2020, 15:36 PM IST


actress-radikha-talk-s-about-maniratnam

மணிரத்னம் பற்றி ராதிகா பரபரப்பு பேச்சு.. ஐஸ்வர்யாராய்க்கு பதில் என்னைதான் நடிக்க வைத்திருப்பார்..

மணிரத்னம் தயாரிக்கும் படம் வானம் கொட்டட்டும். இதில் விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டின், ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா, சாந்தனு நடிக்கின்றனர். பாடகர் சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளராக அறிமுகமாவதுடன் மொத்த பாடல்களும் பாடியிருக்கிறார். இதன் ஆடியோ நேற்று சென்னையில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு பாடலையும் சித் ஸ்ரீராம் மேடையில் தோன்றி பாடி அசத்தினார்.

Jan 24, 2020, 20:58 PM IST

why-mammootty-didn-t-act-in-manirathnam-s-ponniyin-selvan

மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த மம்மூட்டி... காரணம் என்ன தெரியுமா?

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், சரத்குமார், ஜெயம்ரவி, கார்த்தி, ஜெயராம், ஐஸ்வர்யாராய், திரிஷா, அதிதிராவ் ஐதரி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

Jan 22, 2020, 19:07 PM IST

constitution-draft-prepared-by-a-brahmin-says-gujarat-speaker

அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியது அம்பேத்கர் இல்லை குஜராத் சபாநாயகர் பேச்சு

"அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியது டாக்டர் அம்பேத்கர் இல்லை.ஒரு பிராமணர்தான் அதை தயாரித்தார்" என்று குஜராத் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி கூறியுள்ளார்.குஜராத் மாநிலம், அடலாஜ் நகரில் மெகா பிராமணர் பிசினஸ் மாநாடு என்ற பெயரில் பிராமணர் சங்க மாநாடு நடைபெற்றது.

Jan 4, 2020, 10:12 AM IST

state-election-commission-appoints-27-ias-officers-as-observers

உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்..

ஊரக உள்ளாட்சி தேர்தல் முறையாக நடக்கிறதா என்று கண்காணிக்க மாவட்டத்துக்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதம் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Dec 16, 2019, 06:49 AM IST

aishwarya-lekshmi-learns-to-drive-a-boat-for-mani-ratnams

படகு ஓட்ட பயிற்சி பெறும் நடிகை.. கேரள ஆற்றில் டிரெயினிங்..

விஷால் ஜோடியாக ஆக்‌ஷன் படத்தில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. தற்போது தனுஷ் ஜோடியாக சுருளி படத்தில் நடித்து வருகிறார்.

Dec 14, 2019, 22:53 PM IST

sivakarthikeyan-talk-about-hero-film

3 பாகம் படத்துக்கு தயாரான சிவகார்த்திகேயன்...ஹீரோ பட விழாவில் பேச்சு..

எம்.ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் நடித்த மிஸ்டர் லோக்கல் படம் கைவிட்ட நிலையில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு பாண்டிராஜ் இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை பெரிய வெற்றி படமாக அமைந்தததில் உற்சாகமாகிவிட்டார்.

Dec 14, 2019, 09:22 AM IST

rajinikanth-69th-birthday

லதா, ஐஸ்வர்யா, சவுந்தர்யா, அனிருத்தின் உயிர், தலைவர் யார்? ரஜினிக்கு டிவிட்டரில் வாழ்த்துக்களை கொட்டினர்..

ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாளில் அவரது மனைவி லதாரஜினிகாந்த் தனது மனமார்ந்த வாழ்த்தினை பகிர்ந்திருக்கி றார். எனது உயிர், எனது வாழ்க்கை, எனது தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருக்கிறார்.

Dec 12, 2019, 15:32 PM IST