sivakarthikeyan-talk-about-hero-film

3 பாகம் படத்துக்கு தயாரான சிவகார்த்திகேயன்...ஹீரோ பட விழாவில் பேச்சு..

எம்.ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் நடித்த மிஸ்டர் லோக்கல் படம் கைவிட்ட நிலையில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு பாண்டிராஜ் இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை பெரிய வெற்றி படமாக அமைந்தததில் உற்சாகமாகிவிட்டார்.

Dec 14, 2019, 09:22 AM IST

rajinikanth-69th-birthday

லதா, ஐஸ்வர்யா, சவுந்தர்யா, அனிருத்தின் உயிர், தலைவர் யார்? ரஜினிக்கு டிவிட்டரில் வாழ்த்துக்களை கொட்டினர்..

ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாளில் அவரது மனைவி லதாரஜினிகாந்த் தனது மனமார்ந்த வாழ்த்தினை பகிர்ந்திருக்கி றார். எனது உயிர், எனது வாழ்க்கை, எனது தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருக்கிறார்.

Dec 12, 2019, 15:32 PM IST

17th-international-film-festival-in-chennai

சென்னை சர்வதேச பட விழாவில் ஒரு டஜன் தமிழ் படம்.. தனுஷ், ஐஸ்வர்யா நடித்த படமும் திரையீடு..

17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் இம்மாதம் 12ம் தேதி முதல் – 19ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது.

Dec 10, 2019, 17:09 PM IST

actor-r-parthiban-opts-out-of-mani-ratnams-ponniyin-selvan

மணிரத்னம் படத்திலிருந்து பார்த்திபன் விலகல்..

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் நடத்திர தேர்வு பெரிய சவாலாக இருக்கிறது.

Dec 6, 2019, 17:43 PM IST

director-maniratnam-praises-parthibans-oththa-seruppu-size-7

சினிமா குரு தத் மணிரத்னம்.. இயக்குனரை வர்ணித்த நடிகர்..

மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

Nov 28, 2019, 18:28 PM IST


balumahedras-azhiyatha-kolangal

அழியாத கோலங்கள் 2ம் பாகம் ரிலீஸ்.. பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி போட்டி நடிப்பு...

பிரகாஷ்ராஜ், நாசர், ரேவதி, ஈஸ்வரிராவ், அர்ச்சனா, விஜய் கிருஷ்ணராஜ், மோகன்ராம் நடிக்கும் படம் அழியாத கோலங்கள் 2

Nov 20, 2019, 17:50 PM IST

vishals-action-gets-a-solo-release

தனிகாட்டு ராஜாவாக களமிறங்கிய விஷால்... 4 வது வார ரேஸில் பிகில், கைதி ...

நடிகர் விஷால் நடித்துள்ள ஆக்‌ஷன், விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் இன்று வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

Nov 15, 2019, 15:09 PM IST

amitabh-and-dharmendra-s-sholay-to-be-screened-at-iffi-2019

சர்வதேச திரைப்பட விழாவில் ஆராதனா, ஷோலே திரையீடு...அமிதாப், ராஜேஷ் கண்ணாவுக்கு கவுரவம்...

ஆண்டுதோறும் கோவாவில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழா இந்த ஆண்டு வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதிவரை நடக்கிறது. 50வது பொன் விழா ஆண்டாக நடக்கும் இவ்விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

Nov 14, 2019, 17:08 PM IST

dhanush-vada-chennai-2-postponed

வட சென்னை 2ம் பாகம் நிறுத்தி வைப்பா? கைவிடப்பட்டதா? பெரிய பட்ஜெட்டால் படம் பெண்டிங்..

தனுஷ் ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளி யாகி வரவேற்பை பெற்ற படம் வடசென்னை.

Nov 14, 2019, 16:44 PM IST

dhanush-actress-chaya-singh

துணை முதல்வரின் மனைவியான தனுஷ் பட நாயகி...மன்மத ராசா குத்தாட்ட நடிகை...

திருடா திருடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த சாயா சிங், அப்படத்தில் தனுஷுடன் மன்மத ராசா.. மன்மத ராசா பாடலுக்கு அசத்தலான குத்தாடம் போட்டு கலக்கியவர்.

Nov 13, 2019, 17:59 PM IST