modi-government-looks-to-foil-pakistan-designs-at-unhrc

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் செப்.9ல் கூடுகிறது.. பாக். முயற்சியை தடுக்க இந்தியா அதிரடி

காஷ்மீர் பிரச்னையை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் எழுப்ப பாகிஸ்தான் தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதை முறியடிக்க இந்தியாவும் சர்வதேச அரங்கில் வேகமாக செயல்பட்டு வருகிறது.  

Sep 8, 2019, 09:16 AM IST

should-we-send-you-bangles-nsa-doval-on-intercepted-messages-from-pak

வளையல்களை அனுப்பவா? பாக். அனுப்பிய சங்கேத வார்த்தை.. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தகவல்

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சங்கேத வார்த்தைகள் அடங்கிய மெசேஜ்களை இடைமறித்து கேட்டிருக்கிறோம் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

Sep 7, 2019, 17:24 PM IST

mehbooba-muftis-daughter-allowed-by-top-court-to-meet-mother-in-srinagar

மெகபூபா முப்தியை சந்திப்பதற்கு மகளுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி

காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள மெகபூபா முப்தியை சந்திப்பதற்கு அவரது மகளுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

Sep 5, 2019, 11:48 AM IST

pak-railway-minister-gets-electric-shock-while-speaking-against-pm-modi

மோடியை விமர்சித்து பேசிய பாக். அமைச்சருக்கு ஷாக்

பிரதமர் மோடியை விமர்சித்து பேசிக் கொண்டிருந்த பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் அகமத் கையில் திடீரென எலக்ட்ரிக் ஷாக் அடித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

Aug 31, 2019, 13:23 PM IST

kashmiris-note-javadekar-says-being-unable-to-communicate-is-worst-punishment

ஜவடேகர் பேச்சு வஞ்சப்புகழ்ச்சியா?

யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை என்பதுதான் மிகப் பெரிய தண்டனை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.

Aug 31, 2019, 13:00 PM IST

imran-khan-attacks-modi-to-further-his-kashmir-campaign

விரக்தியடைந்த இம்ரான்கான், பிரதமர் மோடி மீது பாய்ச்சல்

காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற முடியாமல் விரக்தியடைந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், நமது பிரதமர் மோடி மீது கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளார்.

Aug 31, 2019, 09:37 AM IST

leaders-shortage-dmk-admk-minister-jayakumar-comments-for-appointing-thanga-tamilselvan-as-propoganda-secretary

திமுகவில் தலைவர்களுக்கு பஞ்சமாகி விட்டது... அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

திமுகவில் முக்கிய தலைவர்களுக்கு பஞ்சம் வந்து விட்டது போல, அதனால் மாற்றுக் கட்சியினரை கட்சியில் சேர்த்து பொறுப்புகளை வாரி வழங்குவதை பார்த்தால் எனக்கே சங்கடமாக உள்ளது என தங்க. தமிழ்செல்வனுக்கு பதவி கொடுத்தது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

Aug 30, 2019, 15:33 PM IST

Salem-Piyush-manush-attack-issue-rowdism-is-decocracy-bjp-leader-tamilizai-questions-mk-Stalin

காலித்தனம் செய்வது தான் ஜனநாயகமா..?அண்ணா அறிவாலயம் அனுமதிக்குமா..? மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை சுளீர்

சேலத்தில் பாஜகவினரால் சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் தாக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை,அடுத்த கட்சி அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து வரம்பு மீறி கலாட்டா, காலித்தனம் செய்வதுதான் ஜனநாயகமா? இதையே அண்ணா அறிவாலயம் அனுமதிக்குமா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Aug 29, 2019, 13:17 PM IST

Mobile-phone-services-back-in-5-districts-of-Jammu-and-Kashmir-yechuri-allowed-to-go-to-Sri-Nagar

காஷ்மீரில் மீண்டும் மொபைல் போன் சேவை; சீத்தாராம் யெச்சூரியும் ஸ்ரீநகர் பயணம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 25 நாட்களாக முடக்கப்பட்டிருந்த மொபைல் போன் சேவை முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும் இன்று ஸ்ரீநகர் பயணமாகியுள்ளார்

Aug 29, 2019, 11:42 AM IST

BJP-person-tweets-in-his-page-union-minister-Piyush-Goyal-name-instead-of-social-activist-Piyush-manush-was-in-criticism

அடப்பாவமே... சொந்தக் கட்சி அமைச்சருக்கே சூன்யமா ? பியூஸ் மனுஷ்க்கும், பியூஸ் கோயலுக்கும் வித்தியாசம் தெரியலையா?

சேலத்தில் சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் மீது பாஜகவினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலை கொண்டாடும் விதமாக, பியூஸ் மனுஷ் என்பதற்குப் பதிலாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பெயரைப் போட்டு பியூஸ் கோயலை துவைத்து எடுத்து விட்டார்கள் நம் இந்து அபிமானிகள்.. மிக்க சந்தோஷம்... என்று டுவிட்டரில் பதிவிட்டு சொந்தக் கட்சி அமைச்சருக்கே சூன்யம் வைத்துள்ளார் பாஜக அபிமானி ஒருவர். இந்தப் பதிவை பதி விட்ட அந்தப் புள்ளியை கேலியும், கிண்டலுமாக பாடாய்ப் படுத்தி வருகிறார்கள் நெட்டி சன்கள்.

Aug 29, 2019, 09:13 AM IST