Twitter-sends-notice-to-Pak-president-for-posting-video-about-Kashmir

காஷ்மீர் பற்றி அவதூறாக வீடியோ ; பாக்., அதிபருக்கு டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ்

ஜம்மு-காஷ்மீரில் நிலவரம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் டுவிட்டரில் வீடியோ பதிவிட்டதற்காக, பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்விக்கு டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Aug 27, 2019, 11:12 AM IST

Rahuls-false-statements-on-Kashmir-be-used-by-Pakistan-against-India-J-and-K-governor-says

ராகுலின் பொய் தகவல்கள் பாகிஸ்தானுக்கு தான் உதவும் ; காஷ்மீர் ஆளுநர் சரமாரி குற்றச்சாட்டு

காஷ்மீர் விவகாரத்தில் ராகுல் காந்தி தரம் தாழ்ந்த அரசியல் செய்வதாகவும், ராகுல் கூறும் பொய்த் தகவல்களை இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு பாகிஸ்தான் பயன்படுத்தும் அபாயம் உள்ளது என காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம் சுமத்தியுள்ளார்.

Aug 27, 2019, 09:59 AM IST

Donald-Trump-says-India-and-Pakistan-can-handle-Kashmir-issue

காஷ்மீர் விவகாரம் : வேறு நாட்டின் மத்தியஸ்தம் தேவையில்லை; டிரம்ப் பல்டி

காஷ்மீர் விவகாரம், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையேயான இரு தரப்பு பிரச்னை என்றும் , இதில் 3-ம் நாடு எதுவும் மத்தியஸ்தம் செய்யத் தேவையில்லை என்பதை ஒத்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒத்துக் கொண்டுள்ளார்.

Aug 26, 2019, 20:55 PM IST

BJP-MP-Pragya-Tagore-blames-opposition-parties-black-magic-is-the-reason-for-bjp-leaders-death

பாஜக தலைவர்களின் அடுத்தடுத்த மரணம்: சூனியம் தான் காரணமாம்; பெண் எம்.பி. பகீர் தகவல்

அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் போன்ற மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து உயிரிழக்க காரணம்,ர் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சூனியம் வைத்துள்ளது தானாம். இதனைக் கூறியிருப்பவர் யார் தெரியுமா? சர்ச்சைகளுக்கு பெயர் போன சாட்சாத் பாஜக பெண் எம்.பி சாத்வி பிரக்யா தாக்கூறே தான். அவரின் பகீர் குற்றச்சாட்டு இப்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Aug 26, 2019, 16:18 PM IST

CBI-Asked-Chidambaram-Whether-He-Has-A-Twitter-Account-Kapil-Sibal

ட்விட்டர் கணக்கு இருக்கிறதா? சிதம்பரத்திடம் கேட்ட கேள்வி; சி.பி.ஐ. மீது கபில்சிபல் குற்றச்சாட்டு

'சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டுகளை மீடியாவில் வெளியிடுகின்றனர். ஆனால், அவரிடம் சி.பி.ஐ விசாரிக்கும் போது, ‘ட்விட்டர் கணக்கு வைத்திருக்கிறீர்களா?’ என்பது போன்ற கேள்விகளைத்தான் கேட்டிருக்கிறார்கள்’’ என்று கபில்சிபல் குற்றம்சாட்டியுள்ளார்.

Aug 26, 2019, 14:34 PM IST

Manmohan-Singhs-Top-Security-SPG-Cover-Withdrawn-Given-CRPF-Security

மன்மோகனுக்கு இனிமேல் சிறப்பு பாதுகாப்பு கிடையாது; உள்துறை அமைச்சகம் முடிவு

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு சிறப்பு பாதுகாப்பு படையின்(எஸ்.பி.ஜி) பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படுகிறது. இனிமேல் அவருக்கு மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்கப்படும்.

Aug 26, 2019, 13:00 PM IST

Want-my-freedom-of-expression-back-says-2012-batch-IAS-officer-who-quit-service

காஷ்மீர் உரிமைகள் மறுப்புக்கு பதிலடிதான் என் ராஜினாமா; இளம் ஐ.ஏ.எஸ். கோபிநாதன் பேட்டி

காஷ்மீர் மக்களின் பேச்சுரிமை பறிக்கப்பட்டதற்கு எனது பதிலாகவே ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன் என்று பதவி விலகிய கண்ணன் கோபிநாதன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

Aug 26, 2019, 11:34 AM IST

How-long-will-this-continue--Priyanka-Gandhi-questions-in-twitter-about-Kashmir-issue

காஷ்மீர் அவலம் எத்தனை நாள் தொடரும்? வீடியோவை பதிவிட்டு பிரியங்கா காட்டமான கேள்வி

தேசியவாதம் என்ற பெயரில் காஷ்மீரில் மக்கள் நசுக்கப்பட்டு மவுனமாக்கப்படும் அவலம் எத்தனை நாளைக்கு தொடரும் என, காஷ்மீர் பெண் ஒருவர் ராகுல் காந்தியிடம் கதறி அழும் வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டு பிரியங்கா காந்தி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Aug 25, 2019, 18:26 PM IST

Rahul-Gandhi-lead-oppn-delegation-not-allowed-to-Kashmir-send-back-to-Delhi-from-Sri-Nagar-airport

காஷ்மீருக்குள் செல்ல அனுமதி இல்லை; ராகுல்காந்தி தலைமையிலான குழு தடுத்து நிறுத்தம்

ஜம்மு-காஷ்மீர் மாநில நிலவரம் பற்றி நேரில் கண்டறியச் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்களின் குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட அனைவரும் மீண்டும் டெல்லிக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.

Aug 24, 2019, 19:52 PM IST

Fulfilled-Sardar-Patels-Dream-AmitShah-On-Centres-J-and-K-Move

சர்தார் படேல் கனவை நிறைவேற்றியுள்ளோம்; அமித்ஷா பேச்சு

காஷ்மீர் விஷயத்தில், சர்தார் வல்லபபாய் படேல் கனவை நிறைவேற்றியுள்ளோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

Aug 24, 2019, 12:48 PM IST