World-Cup-cricket-Pakistan-got-thrill-win-against-England-14-runs

உலகக் கோப்பை கிரிக்கெட் ; ரூட், பட்லர் சதம் வீண்... பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இங்கிலாந்து

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன்களில் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. கடைசிக் கட்டத்தில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்ததால் பட்லர், ஜோ ரூட் ஆகியோரின் அதிவேக சதம் கை கொடுக்கவில்லை

Jun 4, 2019, 08:53 AM IST

World-Cup-cricket-New-Zealand-wins-easily-against-Sri-Lanka-by-10-wickets

உலகக் கோப்பை கிரிக்கெட் : இலங்கையை பந்தாடிய நியூசிலாந்து ... 10 விக். வித்தியாசத்தில் வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 136 ரன்களில் சுருட்டிய நியூசிலாந்து அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

Jun 1, 2019, 21:05 PM IST

World-Cup-cricket-England-beat-safrica-opening-match-at-oval

உலகக் கோப்பை கிரிக்கெட்... முதல் போட்டியில் இங்கிலாந்து அபாரம்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தெ.ஆப்பிரிக்க அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் வெற்றியை ருசித்தது இங்கிலாந்து அணி

May 31, 2019, 09:06 AM IST

World-Cup-cricket-season-starts-today-England-and-south-Africa-plays-first-match-in-London

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று ஆரம்பம்... 46 நாட்களுக்கு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்

இந்தியா உட்பட 10 நாடுகள் பங்கேற்கும் 12 - வது உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, இங்கிலாந்தில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் தெ.ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது

May 30, 2019, 09:25 AM IST

Both-Nuwan-Zoysa-Avishka-Gunawardene-have-14-days-from-9-May-2019-to-respond-charges-levelled-by-ICC

புயலை கிளப்பும் சூதாட்ட புகார் - அடுத்தடுத்து சிக்கும் இலங்கை முன்னாள் வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்ட ஜெயசூர்யா, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின் இலங்கைக் கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். அதன்படி ஜெயசூர்யா தேர்வுக்குழுத் தலைவராகவும் பதவி வகித்தார். இந்தக் காலகட்டத்தில் வீரர்களைத் தேர்வு செய்ததில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் புகார் தொடர்பாக ஐ.சி.சி விசாரணை நடத்தி வந்தது

May 11, 2019, 12:45 PM IST



Shahid-Afridi-Just-Claimed-He-Had-No-Time-To-Read-His-Own-Autobiography

நான் இன்னும் படிக்கல பாஸ்... - வயது விவகாரத்தில் மழுப்பல் பதில் கொடுத்த ஷாகித் அப்ரிடி

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி ``தி கேம் சேஞ்சர்

May 8, 2019, 19:04 PM IST

IPL-cricket-Chennai-and-Mumbai-plays-first-play-off-matct-today

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா சூப்பர் கிங்ஸ் ..? மும்பையுடனான புள்ளி விபரம் இடிக்குதே..?

12-வது ஐபிஎல் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று முதல் துவங்குகின்றன. சென்னையில் இன்று நடக்கும் முதல் பிளே ஆப் சுற்றுப் போட்டியில் லீக் சுற்றுப் போட்டியில் முதல் இரு இடங்களைப், பிடித்த, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன

May 7, 2019, 10:04 AM IST

India-s-tour-of-West-Indies-which-was-starts-two-weeks-later

`வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம்; பிசிசிஐயின் புதிய கோரிக்கை' - ஒத்திவைக்கப்பட்ட பயணம்

இந்திய கிரிக்கெட் அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள்

May 1, 2019, 21:43 PM IST

ashwin-again-tried-to-mankat-out-against-sunrisers-hyderabad-match

மீண்டும் மன்கட் அவுட் செய்ய முயன்றாரா அஸ்வின் - டுவிட்டரில் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

ஐதராபாத்துக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் அஸ்வின் மீண்டும் ‘மன்கட்’ முறையில் ரன் அவுட் செய்ய முயற்சித்தார்

Apr 30, 2019, 20:48 PM IST