dmk-seeks-cbi-enquiry-on-rs-2000-crore-bharat-net-tendor-corruption

விஸ்வரூபம் எடுக்கும் பாரத்நெட் டெண்டர் ஊழல்..

பாரத் நெட் டெண்டர் ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? முதல்வர், தலைமைச் செயலாளர், முதல்வரின் செயலாளர் மற்றும் துறை செயலாளர் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் விவரங்களை வெளியிடத் தயாரா? என்று அமைச்சர் உதயகுமாருக்கு திமுக சவால் விடுத்துள்ளது.

Jan 29, 2020, 15:26 PM IST

director-bharathiraja-changed-movie-title-from-om-to-meendum-oru-mariyathai

விவசாயி ஆன டைரக்டர் ஆன பாரதிராஜா.. இளம் நடிகை ஜோடி போடுகிறார்..

மீண்டும் ஒரு மரியாதை என்ற படத்தை இயக்குகிறார் பாரதிராஜா. இது முதல் மரியாதை படத்தின் 2ம் பாகம் அல்ல. ஆனால் அந்த படம்போலேவே இப்படத்திலும் ஒரு முதியவருக்கும். இளம்பெண்ணுக்குமான நட்பை, காதலை பாசத்தை சொல்லும் படமாக உருவாகிறது.

Jan 28, 2020, 18:47 PM IST

actress-yashika-aannand-workout-in-gym-fitness

யாஷிகாவின் வெயிட் லிஃப்ட் சவால்.. ரசிகர்கள் அளித்த ரகளை பதில்..

இளவட்டங்களின் கனவு கன்னியாக இருக்கிறார் யாஷிகா. இணைய தளபக்கத்தில் பிஸியாக இருக்கும் யாஷிகா தனது கவர்ச்சி அலையால் இளவட்டங்களை வாரிச் சுருட்டுகிறார். யாராவது ஓவராக கலாய்த்தால் சேலை கட்டி அம்சமாக படம் வெளியிட்டு திட்டிய வர்களின் வாயை அடைத்து விடுகிறார்.

Jan 23, 2020, 20:20 PM IST

akhilesh-yadav-mayawati-ready-for-amitshah-challenge-on-caa-debate

குடியுரிமை சட்டம் குறித்து பாஜகவுடன் விவாதிக்கத் தயார்.. அமித்ஷாவுக்கு அகிலேஷ் சவால்

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்கத் தயாரா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்த சவாலை அகிலேஷ்யாதவ், மாயாவதி ஆகியோர் ஏற்றனர்.

Jan 23, 2020, 11:45 AM IST

modi-dares-congress-on-citizenship-amendment-act

பாகிஸ்தான் மக்களுக்கு குடியுரிமை தருவோம் என காங்கிரஸ் அறிவிக்குமா? பிரதமர் மோடி சவால்..

பாகிஸ்தான் மக்கள் அனைவருக்குமே குடியுரிமை தருவோம் என்று பகிரங்கமாக அறிவிக்கும் துணிச்சல் காங்கிரசுக்கு இருக்கிறதா? என்று பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்

Dec 18, 2019, 08:45 AM IST

dmk-has-the-courage-to-face-local-body-elections-asks-edappadi-palanisamy

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு உள்ளதா? முதலமைச்சர் சவால்..

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு, திராணி இருக்கிறதா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விட்டுள்ளார்.

Dec 9, 2019, 08:52 AM IST

shivsena-congress-ncp-mlas-paraded-in-show-of-strength

பாஜக பக்கம் போக மாட்டோம்.. 162 எம்.எல்.ஏ.க்கள் சத்தியம்..

மும்பையில் கிரான்ட் ஹயத் ஓட்டலில் சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளின் 162 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகி, நாங்கள் பாஜக இழுத்தாலும் போக மாட்டோம் என்று சத்தியம் செய்தனர்.

Nov 25, 2019, 22:24 PM IST

dhanush-and-sai-pallavis-rowdy-baby-song-new-achievement

700 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரவுடி பேபி பாடல் புதிய சாதனை.. தனுஷ்-சாய் பல்லவி செம்ம குத்து சாங்..

சாய்பல்லவியின் நடிப்பை பற்றி தெரிந்தவர்கள் அவருக்குள் இருக்கும் நடன திறமை யை கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். அதை தனுஷ் தனது மாரி2ம் பாகத்தில் சரியாக கணித்து ஒரு ரவுடி பேபி.. குத்து பாடலுக்கு இடம் தந்தார்.

Nov 19, 2019, 10:37 AM IST

up-man-eats-41-eggs-as-part-of-bet-died

ரூ.2 ஆயிரம் பெட் கட்டி 41 முட்டை குடித்தவர் சாவு..

உத்தரபிரதேசத்தில் 50 முட்டை சாப்பிடுவதாக பெட் கட்டி, 41 முட்டைகளை குடித்தவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

Nov 5, 2019, 13:44 PM IST

if-dr-ramadas-stalins-challenge-again

நேர்மையான அரசியல்வாதியாக டாக்டர் ராமதாஸ் இருந்தால்.. ஸ்டாலின் மீண்டும் சவால்

முரசொலி அலுவலக நிலம் பஞ்சமி நிலம் அல்ல என்று மு.க.ஸ்டாலின் பதிலளித்த பின்பும், டாக்டர் ராமதாஸ், அப்படியானால் அதன் மூலப்பட்டா எங்கே என்று கேள்வி எழுப்பினார்.

Oct 19, 2019, 17:53 PM IST