admk-ban-on-party-cadre-speak-about-alliance

அதிமுகவில் கருத்து சொல்ல திடீர் தடை விதித்தது ஏன்?

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, தேனியில் மட்டுமே வெல்ல முடிந்தது. அப்போது, இந்த மாபெரும் தோல்விக்கு பாஜக கூட்டணியே காரணம்

Jan 13, 2020, 22:06 PM IST

supreme-court-9-judges-bench-to-hear-pleas-on-sabarimala-from-today

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதி வழக்கு.9 நீதிபதிகள் அமர்வு விசாரண

பெண்களை அனுமதிப்பது தொடர்பான மறு ஆய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்க உள்ளது. மற்ற மதவழிபாட்டு தலங்களில் பெண்களை அனுமதிப்பது குறித்தும் இதில் ஆய்வு செய்யப்படுகிறது.

Jan 13, 2020, 09:40 AM IST

darbar-box-office-collection-day-1

தர்பார் கலெக்‌ஷன் எப்படி? சூப்பர் ஸ்டார் வசூல் மன்னன் தான்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களில் நேற்று வெளியானது. முதல் நாளில் ரூபாய் 34.5கோடியை நெருங்கி பட தரப்பை சந்தோஷத்தில் மூழ்கடித்திருக்கிறது.

Jan 10, 2020, 22:59 PM IST

foreign-links-of-popular-front-of-india-under-scanner

பாப்புலர் பிரன்ட் அமைப்பின் வெளிநாட்டு தொடர்புகள்.. உள்துறை அமைச்சகம் விசாரணை

உ.பி.யில் நடந்த வன்முறைகளில் தொடர்புடைய பாப்புலர் பிரன்ட் அமைப்பின் வெளிநாட்டு தொடர்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Jan 10, 2020, 10:29 AM IST

iran-standing-down-us-ready-to-embrace-peace-says-donald-trump

பலமான ராணுவம் இருந்தாலும் போரை விரும்பவில்லை.. அமெரிக்க அதிபர் பேச்சு

ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார்.

Jan 9, 2020, 09:40 AM IST

plea-seeking-s-c-status-for-dalit-christians-filed-in-supreme-court

தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க சுப்ரீம் கோர்ட்டில் மனு.. மத்திய அரசுக்கு நோட்டீஸ்

தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில்(எஸ்.சி) சேர்க்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப கோர்ட்ட உத்தரவிட்டிருக்கிறது.

Jan 8, 2020, 13:11 PM IST

trade-unions-have-called-for-bharatbandh-today

மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய வேலைநிறுத்தம்.. தமிழகத்தில் பாதிப்பில்லை

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை, தொழிலாளார் சீர்திருத்தங்கள், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது, அந்நிய நேரடி முதலீடு, தனியார்மயமாக்கம் ஆகியவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சி தொழிற்சங்கங்களான சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஏஐயுடியுசி, எல்பிஎப், ஹெச்எம்எஸ் உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள், இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

Jan 8, 2020, 09:08 AM IST

police-complaint-against-drawpathi-tamil-movie

ஆணவக் கொலை ஆதரவு படத்துக்கு தடை? போலீஸில் புகார் மனு..

ஆணவக்கொலைக்கு எதிராக பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு படங்கள் வெளிவந்திருக்கின்றன. இந்நிலையில் ஆணவக் கொலைக்கு ஆதரவாக திரவுபதி என்ற படம் உருவாகியிருப்பதாகவும் அதற்கு தடை விதிக்க கேட்டும் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராம கிருஷ்ணன் என்பவர் சென்னை வேப்பேரி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.

Jan 7, 2020, 22:20 PM IST

supreme-court-9-judges-bench-will-hear-sabarimala-women-s-entry-case-on-jan13

சபரிமலை வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் ஜன.13ல் விசாரணை.. 9 நீதிபதிகள் விசாரிப்பார்கள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு வரும் 13ம் தேதி விசாரிக்க உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையான பெண்களுக்கு நீண்ட காலமாக அனுமதி வழங்கப்படவில்லை. ஐயப்பன் பிரம்மச்சரிய விரதம் இருக்கும் தெய்வம் என்பதால், மாதவிலக்கு ஏற்படும் வயதில் உள்ள பெண்கள், அங்கு அனுமதிக்கப்படுவதில்லை.

Jan 7, 2020, 09:32 AM IST

exit-the-us-force-iraq-joins-hands-with-iran-trump-on-the-sidelines

அமெரிக்க படையே வெளியேறு! ஈரானோடு கைகோர்த்த ஈராக்-விழிபிதுங்கி நிற்கும் டிரம்ப்.

ஈராக்கின் பாக்தாத் நகரிலுள்ள அமெரிக்காவின் தூதரகம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலால் ஈராக் அமெரிக்காவின் படைகளை உடனே வெளியேற உத்தரவு பிறப்பித்துள்ளது.

Jan 6, 2020, 09:49 AM IST