Rishabh-Pant-of-the-Sydney-Test---India-scored-622-runs-for-7-wickets

சிட்னி டெஸ்டில் வெளுத்து வாங்கிய ரிஷப் பான்ட் - இந்தியா 7 விக்கெட்டுக்கு 622 ரன் குவித்து டிக்ளேர்!

சிட்னியில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 - வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

Jan 4, 2019, 12:18 PM IST

India-beat-Australia-in-melbourne-test-match

மெல்போர்ன் போட்டியில் இந்தியா அபார பந்துவீச்சு - 151 ரன்னில் சுருண்டது ஆஸி.! இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்!

மெல்போர்னில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 151 ரன்களில் சுருண்டது முதல் இன்னிங்சில் இந்தியாவை விட 292 ரன்கள் பின் தங்கியுள்ளது.

Dec 28, 2018, 11:43 AM IST

443-for-7-wickets-loss-on-Melbourn-cricket-match

மெல்போர்ன் டெஸ்ட் : இந்தியா அபார ரன் குவிப்பு! 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்னில் டிக்ளேர்!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்டில் இரண்டாம் நாளில் இந்தியா அபாரமாக ரன் குவித்தது. புஜாராவின் சதம், கோஹ்லி, ரோகித் அரைசதத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் குறித்து டிக்ளேர் செய்தது.

Dec 27, 2018, 13:39 PM IST

ashwin-rohit-movedout-IndianTeam

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் – அஸ்வின், ரோகித் இல்லை!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக  அஷ்வின், ரோகித் ஷர்மா விலகியுள்ளனர்.

Dec 13, 2018, 20:09 PM IST

rahul-dravid--india-team-worldcup2019

வெளிநாட்டில் திறமையை காட்டுவதே நிஜ வெற்றி: ராகுல் டிராவிட் அட்வைஸ்!

வெளிநாட்டு மண்ணில் நமது வீரர்களின் ஆட்டம் இன்னும் மேம்பட வேண்டும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

Nov 14, 2018, 16:56 PM IST

Real-success-is-when-you-won-in-abroad-Rahul-Dravid-Advice

வெளிநாட்டில் திறமையை காட்டுவதே நிஜ வெற்றி: ராகுல் டிராவிட் அட்வைஸ்!

வெளிநாட்டு மண்ணில் நமது வீரர்களின் ஆட்டம் இன்னும் மேம்பட வேண்டும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

Nov 13, 2018, 10:19 AM IST

West-Indies-all-out-for-104-runs

ஜடேஜா ஜாலம்; 104 ரன்களுக்கு சுருண்டது மேற்கிந்திய அணி!

இந்தியா – மேற்கிந்திய அணிகள் மோதும் 5வது ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Nov 1, 2018, 17:54 PM IST

Indian-won-in-4th-ODI-match

ரோகித் சர்மா, அம்பத்தி ராயுடு அசத்தல் சதம்; இந்தியா அபார வெற்றி!

இந்தியா மேற்கிந்திய அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

Oct 29, 2018, 21:30 PM IST

India-play-against-West-Indies-Third-ODI

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி- மேற்கிந்தியாவை வீழ்த்துமா இந்தியா

இந்தியா – மேற்கிந்திய அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று புனேவில் நடக்கிறது.

Oct 27, 2018, 08:42 AM IST

10-thousand-runs-fast--Kohli-breaks-Sachin-s-record

அதிவேகமாக 10 ஆயிரம் ரன்கள்; சச்சின் சாதனையை முறியடித்த கோலி!

விராத் கோலி இன்றைய போட்டியில் 81 ரன்கள் எடுத்தால் பல சாதனைகளை முறியடிப்பார் என முன்னதாக கணிக்கப்பட்டது

Oct 24, 2018, 21:24 PM IST