Dmk-contesting-only-few-south-districts

தென் மண்டலத்தில் தொகுதிகளை கூட்டணிகளுக்கு வாரியிறைக்கும் திமுக - 10-ல் இரு தொகுதிகளில் மட்டும் போட்டியிட திட்டம்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளில் 2 தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிட உள்ளது. மீதமுள்ள 8 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு தள்ளிவிட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

Mar 10, 2019, 15:46 PM IST

GK-Vasan-Ebullition

எங்களை சாதாரணமாக நினைக்க வேண்டாம் ஜி கே வாசன் கொதிப்பு

பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்திருந்த மேடையில் ஜிகேவாசனுக்கும் சீட்டைப் போட்டு வைத்திருந்தனர் அதிமுகவினர்.

Mar 6, 2019, 19:09 PM IST

Dinakaran-waiting-VCK--MDMK

சண்டை முடியும்போது அத்தனை பேரும் வருவார்கள்! தினகரனின் கூட்டணி நம்பிக்கை!

40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு வலிமையாக இருக்கிறோம் எனப் பேட்டி கொடுத்திருக்கிறார் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன். இதனால் அதிர்ச்சியில் உள்ளனர் மாவட்ட பொறுப்பாளர்கள்.

Feb 15, 2019, 13:27 PM IST


Kaduvetti-Guru-Sister-angry-over-Ramadoss-Video-goes-viral-in-Social-media

உடம்பில் ஓடுவது வன்னியர் ரத்தம்னா ராமதாஸை வெட்டுங்கடா... ’வைரலாகும்’ காடுவெட்டி குரு சகோதரியின் ஆவேச வீடியோ- கொந்தளிக்கும் பாமக

மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டிவின் பிறந்த நாளை முன்வைத்து வடதமிழகத்தில் பதற்றமான நிலை உருவாகி உள்ளது.

Feb 2, 2019, 12:36 PM IST

There-is-nothing-else..GK-vasan-alliance-will-negotiate-with-ammk

வேறவழியே இல்லை... அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் ஜிகே வாசன்

தினகரனோடு உறவாடும் ஜி.கே.வாசன். திமுக பக்கம் காங்கிரஸ் இருப்பதால் அந்த அணிக்குள் செல்வதற்கு தயங்கி வருகிறார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.

Jan 23, 2019, 12:17 PM IST

Tamizhaga-vazhvurimai-katchi-reuest-TNGovt-not-to-accept-hydrocarbon-project

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஏல அறிவிப்பு: தமிழக அரசு நிராகரிக்க தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தல்

நாகை மாவட்டம் கருப்பன்புலம், கரியாபட்டினம் உள்ளிட்ட நான்கு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது, இதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழக அரசு இதனை அனுமதிக்காமல் நிராகரிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி உள்ளது.

Jan 12, 2019, 11:01 AM IST

Divakaran-meets-Senior-BJP-leaders-in-Delhi

டெல்லியில் ‘டேரா’ போட்ட ’டெல்டா' திவாகரன்.... அதிமுகவில் இணைய பகீரத பிரயத்தனம்

தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவை சந்தித்துப் பேசியிருக்கிறார் திவாகரன். லோக் சபா தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் அதிமுகவில் இணைவது தொடர்பாகவும்தான் சீரியஸ் விவாதம் சென்று கொண்டிருக்கிறதாம்.

Jan 10, 2019, 14:50 PM IST

dmk-candidae-faces-heat-in-thiruvarur

மணல்மேடு சங்கர் மரணத்துக்கு காரணமான பூண்டி கலைவாணன் வேட்பாளரா?. கொந்தளிக்கும் டெல்டா lsquoதலித்துகள்rsquo

மணல்மேடு சங்கரின் மரணத்துக்கு காரணமான திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆதரவு தருவதா? என டெல்டா தலித்துகள் சமூக வலைதளங்களில் கொந்தளிக்கின்றனர்.

Aug 24, 2019, 16:59 PM IST

G.K.Vasan-contest-in-Thiruvarur-byelection

திருவாரூரில் போட்டியா? தொண்டர்கள் கேள்வியால் திருதிருவென விழிக்கும் ஜி.கே.வாசன்

திருவாரூரில் போட்டி இடலாமா என தொண்டர்களின் மனநிலையை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்!' என ஜி.கே.வாசனுக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர் அக்கட்சியின் பொறுப்பாளர்கள் சிலர்.

Jan 5, 2019, 14:32 PM IST

Madras-HC-rejects-plea-to-stay-for-Thiruvarur-by-Election

திருவாரூர் இடைத்தேர்தலை நடத்த தடை விதிக்க முடியாது- உயர் நீதிமன்றம்

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Jan 3, 2019, 12:42 PM IST