AIADMK-Strategy-for-Thiruvarur-By-election

ஓட்டுக்கு ரூ10,000- உதயசூரியன், குக்கரை வீழ்த்த அதிமுக அதிரிபுதிரி வியூகம்!

திருவாரூர் தொகுதியில் குக்கரையும் உதயசூரியனையும் வீழ்த்துவதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது ஆளும்கட்சியான அதிமுக. 

Jan 2, 2019, 14:13 PM IST

Anbumani-Ramadas-urges-to-postpone-Group-2-selection-Exam

கஜா புயல் பாதிப்பு எதிரொலி: குரூப் 2 தேர்வை ஒத்திவைக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கஜா புயல் பாதிப்பில் இருந்து இன்னும் மக்கள் மீளாத நிலையில், பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் குரூப் 2 தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Dec 29, 2018, 09:57 AM IST

MKStalin-Sppech-in-Karur-Senthil-balaji-supporters-joined

நாடும் நமதே.. நாற்பதும் நமதே.. கரூர் இணைப்பில் ஸ்டாலின் சூளுரை

அ.ம.மு.க வில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Dec 28, 2018, 11:28 AM IST


Delta-farmers--upset--over--TN-govt

டீக்கடை மேஜையாக மாறிய தென்னை மரங்கள்! - கலங்கும் டெல்டா விவசாயிகள்

கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சாய்ந்து விழுந்த தென்னை மரங்கள் பயன்படுத்தப்படும் விதத்தை அதிர்ச்சியோடு பார்க்கின்றனர் விவசாயிகள். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த சோகம் மறையாது எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

Dec 26, 2018, 17:01 PM IST

Farmer-released-video-and-suicide-in-Nagapatinam

கஜா புயல்: காவிரி டெல்டா விவசாயியின் தற்கொலை வீடியோ- சமூக வலைதளங்காளில் வைரல்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயி இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் பேசியபடி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dec 25, 2018, 00:06 AM IST

Decisions-meeting-of-DMK-parliamentary-constituency-committee-meet

கஜா புயல் பாதிப்புக்கு உடனடியாக உரிய நிவாரணம் - விவசாயக் கடன், கல்விக்கடன் ரத்து செய்க! திமுக தீர்மானம்

திமுக சார்பில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தொகுதி கழகப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

Dec 24, 2018, 21:00 PM IST

Rainfall-in-Delta-Districts-for-2-days-Weather-Research-Center

டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Dec 22, 2018, 19:09 PM IST

Dinakaran-plan-to-contest-Tanjore-bypoll-against-Diwakaran

ஆர்.கே.நகர் ‘அம்போ’.... தஞ்சை இடைத்தேர்தலில் போட்டியிட தினகரன் திட்டம்- எதிர்த்து களமிறக்கப்படும் திவாகரன்!

மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழக கட்சியை நடத்தி வருகிறார் திவாகரன். அதிமுகவோடு சேர்ந்து தேர்தலை சந்திக்கவும் அவர் திட்டமிட்டிருக்கிறாராம்.

Dec 18, 2018, 14:58 PM IST

Rajini-who-answered-Stalin-on-Karunanithi-Statue-opening-ceremony

நான் வர மாட்டேன் என நினைத்தார்கள்! - ஸ்டாலினுக்குப் பதில் கொடுத்த ரஜினி

அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை செம்மொழி பாடல் ஒலிக்க சோனியா காந்தி திறந்து வைத்தார்.

Dec 17, 2018, 15:08 PM IST

Krishnapriya-next-Action-makes-Delta-farmers-delight

'டூப்ளிகேட் ஜெயலலிதா’ கிருஷ்ணபிரியாவின் அடுத்த அதிரடி- நெகிழ்ந்து போன டெல்டா விவசாயிகள்!

சசிகலா குடும்பத்தில் தனித்துத் தெரியும் வண்ணம் சமூக சேவை நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுகிறார் இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா. கஜா பாதித்த பகுதிகளுக்கு தென்னங்கன்றுகளை அனுப்பி, விவசாயிகளை அசர வைத்திருக்கிறார்.

Dec 15, 2018, 17:03 PM IST