Jai-Anand-Comment-on-TTV-Dinakaran

மண்ணில் கால்படாத மக்கள் செல்வர் தினகரன்! - நக்கலடித்த ஜெய் ஆனந்த்-Exclusive

கஜா புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளை முன்வைத்து சசிகலா குடும்பத்துக்குள் குஸ்தி மோதல் நடந்து கொண்டிருக்கிறது. ` நிலத்தில் கால் வைக்காமல் வேனில் இருந்தபடியே பேசுகிறார் தினகரன். நாங்கள் அப்படியல்ல' எனக் கட்சி நிர்வாகிகளிடம் பேசி வருகிறார் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த்.

Nov 30, 2018, 13:53 PM IST

TTV-Dinakaran-gave-only-Rs.10000-relie-fund-for-Gaja-Storm

' பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார் தினகரன்!' - கஜாவுக்குக் கொடுத்ததே இவ்வளவுதான்!- Exclusive

டெல்டா மாவட்டங்களுக்கு தன்னுடைய பாக்கெட்டில் இருந்து பெரிதாக எந்த நிதியையும் தினகரன் வழங்கவில்லை. 'நேற்றுதான் வேதாரண்யத்தில் ஒரு குடும்பத்துக்குப் பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்தார்' என்கின்றனர் அமமுக தொண்டர்கள்.

Nov 30, 2018, 11:15 AM IST

Hunger-Pains-boy-swims-for-food

ஒரு வேளை உணவுக்காக தண்ணீரில் நீந்தி வந்த சிறுவன்! டெல்டாவின் நிலைமை இது

கஜா புயல் பாதிப்பிலிருந்து மீளாமல் இன்னும் பல மாவட்டங்களில் மக்கள் அவதிபடுகின்றனர். பலர் தங்களின் வாழ்வதாரத்தை இழந்து உணவின்றி, குடிநீரின்றி, மாற்று துணியின்றி தத்தளித்து வருகின்றனர்.

Nov 29, 2018, 22:43 PM IST

kamalhaasan thanks to pinarayi vijayan for gaja fund

''உஙகள் செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு!''- பினராயி விஜயனுக்கு கமல் நன்றி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அவசர உதவியாக 10 கோடி ரூபாயும், டெல்டா மாவட்ட பகுதி மக்களுக்கு உதவும் வகையில் 14 நிவாரணப் பொருட்களும் வழங்கப்படுவதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Nov 29, 2018, 20:00 PM IST

All-party-protest--mekedatu-dam--Dec-4

மேகதாது அணை விவகாரம்: டிச. 4-ல் திருச்சியில் அனைத்து கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி டிசம்பர் 4-ந் தேதி திருச்சியில் அனைத்து கட்சியினர் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Nov 29, 2018, 12:25 PM IST


Heavy-rain-Tamilnadu-Puducherry

அடுத்த 24மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழை!

கிழக்கு திசை காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து வருகின்றனர்.

Nov 29, 2018, 12:17 PM IST

dmk-all-party-meet-begins

மேகதாது அணை- திமுகவின் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது குறித்து விவாதிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது.

Nov 29, 2018, 10:49 AM IST

vaiko--condemns-centre-cauvery-dam

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை- தமிழகத்துக்கு அநீதி: வைகோ ஆவேசம்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்திருப்பது தமிழகத்துக்கு அநீதி என கொந்தளித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

Nov 28, 2018, 10:47 AM IST

CM-Edappadi--wirtes-to-pm-modi--on--cauvery-issue

மேகதாது அணை விவகாரம்- பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி அளித்ததை திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

Nov 27, 2018, 18:50 PM IST

Pudukottai-gaja-cyclone-speech-vaiko

"இவரு எம்.பி.யா இருந்திருந்தா மோடிய கிழி.. கிழின்னு கிழிச்சு நம்மள காப்பாத்தியிருப்பாரப்பா!!"

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை பார்வையிட்ட வைகோ விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் திறந்த வேனில் நின்று பேசினார்.

Nov 27, 2018, 12:59 PM IST