madhya-pradesh-c-m-kamalnath-meets-governor-laljitandon

எம்.எல்.ஏ.க்களை கடத்தி பாஜக குதிரைப்பேரம்.. கவர்னரிடம் கமல்நாத் புகார்..

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கடத்திச் சென்று, பாஜக குதிரைப்பேரம் நடத்துவதாகவும், அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கவர்னரிடம் கமல்நாத் புகார் கொடுத்துள்ளார்.

Mar 13, 2020, 13:32 PM IST

sasikala-come-out-prison-feb-2021-ttv-dinkaran

2021 பிப்ரவரியில் சசிகலா வருவார்.. டி.டி.வி.தினகரன் பேட்டி

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சசிகலா விடுதலையாகி வருவார். அவர் அ.ம.மு.க.வுக்குத்தான் வருவார். சட்டசபைத் தேர்தலில் அ.ம.மு.க. கூட்டணியே வெற்றி பெறும் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

Mar 13, 2020, 10:24 AM IST

without-people-revolution-we-can-t-defeat-dmk-and-admk-says-rajini

மக்கள் எழுச்சியால்தான் திமுக, அதிமுகவை தோற்கடிக்க முடியும்.. ரஜினி கருத்து

மக்கள் எழுச்சியுடன் புரட்சி செய்தால் மட்டுமே திமுக, அதிமுக கட்சிகளை வீழ்த்த முடியும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Mar 13, 2020, 10:19 AM IST

jyotiraditya-scindia-named-bjp-s-rajya-sabha-candidate-from-madhya-pradesh

பாஜகவில் சேர்ந்ததும் வேட்பாளரான சிந்தியா.. மந்திரியாகும் வாய்ப்பு

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசிலிருந்து விலகி, பாஜகவில் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு உடனடியாக ராஜ்யசபா தேர்தலில் சீட் தரப்பட்டது.

Mar 12, 2020, 12:44 PM IST

l-murugan-appointed-bjp-state-president-tamil-nadu

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமனம்.. யார் இந்த முருகன்?

தமிழக பாஜக தலைவராக வழக்கறிஞர் எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Mar 12, 2020, 09:16 AM IST

yotiraditya-scindia-joins-bjp-at-party-headquarters

ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் சேர்ந்தார்.. காங்கிரஸ் வேஸ்ட் என்கிறார்

மத்தியப் பிரதேச காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் கட்சியில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா, பாஜகவில் இணைந்தார்.

Mar 11, 2020, 17:02 PM IST

madras-hc-stays-single-judge-order-to-conduct-elections-to-actor-s-body

நடிகர் சங்க தேர்தல் நடத்தத் தடை.. சென்னைஐகோர்ட்டு புது உத்தரவு..

சென்னை அபிபுல்லா சாலையில் உள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம். இச்சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த ஆண்டு ஜூன் 23-ந்தேதி நடந்தது. பதிவான வாக்குகளை எண்ணக் கூடாது அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டதையடுத்து வாக்குகளை எண்ணக்கூடாது என ஐகோர்ட் உத்தர விட்டது.

Mar 11, 2020, 13:22 PM IST

prove-majority-assembly-m-p-congress-leader

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் ஆட்சி கவிழாது.. காங்கிரஸ் நம்பிக்கை..

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் ஆட்சி கவிழாது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் தலைவர் ஷோபனா ஓசா தெரிவித்துள்ளார்.

Mar 11, 2020, 13:04 PM IST

madhyapradesh-bjp-leaders-submit-the-resignations-of-19-congress-mlas-to-speaker

காங். எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநயகரிடம் அளித்த பாஜக...

மத்தியப் பிரதேசத்தில் 22 அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை பாஜக தலைவர்கள் எடுத்துச் சென்று சபாநாயகரிடம் அளித்தனர்.

Mar 11, 2020, 11:52 AM IST

19-madhya-pradesh-congress-mlas-resigned

ம.பி. காங்கிரசில் இருந்து 19 எம்.எல்.ஏ.க்கள் விலகல்.. கமல் ஆட்சி கவிழ்ந்தது..

மத்தியப் பிரதேச காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து, கமல்நாத் ஆட்சி கவிழ்ந்தது.

Mar 10, 2020, 13:46 PM IST