PM-Modi-elected-as-the-BJP-parliamentary-leader

பாஜக நாடாளுமன்ற குழுத் தலைவராக மோடி ஏகமனதாக தேர்வு - 30-ந் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்பு!

டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்தில் நாடாளுமன்றக் குழுத் தலைவராக பிரதமர் மோடி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்

May 25, 2019, 20:42 PM IST

Loksabha-election-results-mnm-ntk-ammk-got-more-percentage-vote-than-BJP-and-DMDK

கமல், சீமான், டிடிவி தினகரன் பெற்ற வாக்கு சதவீதம் எவ்வளவு..?- பாஜக, தேமுதிகவை விட அதிகம் தான்..!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் ஒட்டு மொத்த சதவீதம் எவ்வளவு என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த 3 கட்சிகளும் பாஜக, தேமுதிக பெற்ற வாக்கு சதவீதத்தை விட அதிகம் பெற்று முந்தியுள்ளனர்

May 25, 2019, 10:34 AM IST

Newly-elected-BJP-MPs-meet-today-in-Delhi-and-to-elect-Modi-as-pm-again

டெல்லியில் இன்று பாஜக எம்பிக்கள் கூட்டம்... மீண்டும் பிரதமராக மோடி ஒரு மனதாக தேர்வாகிறார்!

மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ள பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. டெல்லியில் இன்று மாலை நடைபெறும் பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார். வரும் 30-ந் தேதி பிரதமர் பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது

May 25, 2019, 08:27 AM IST

Amit-Shah-to-host-dinner-party-for-NDA-leaders-in-Delhi-tomorrow

பாஜக கூட்டணி தலைவர்களுக்கு அமித் ஷா விருந்து ... ஓபிஎஸ், இபிஎஸ் பங்கேற்கின்றனர்!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அமித் ஷா நாளை டெல்லியில் விருந்து அளிக்கிறார். இதில் தமிழகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது

May 20, 2019, 20:47 PM ISTChandra-babu-Naidu-meets-Rahul-Gandhi-and-discuss-to-form-the-anti-BJP-front

பாஜக ஆட்சி அமைத்து விடக் கூடாது..! வரிந்து கட்டும் சந்திரபாபு நாயுடு..! ராகுல் காந்தியுடன் முக்கிய ஆலோசனை

பாஜகவை வீழ்த்துவதற்காக எந்த சமரசத்திற்கும் தயார் என்று இறங்கியுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சி தலைவர்களை வரிசையாக சந்திக்கத் தொடங்கியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்களை அணிதிரட்டுவது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனும் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்

May 18, 2019, 13:20 PM IST

Delhi-High-court-dismissed-the-bjp-petition-against-MNM-leader-Kamal

கமலுக்கு எதிரான பாஜக வழக்கு...! தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம் !

இந்து தீவிரவாதி என்று ம்க்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் பேசியதற்கு எதிராக பாஜக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

May 15, 2019, 14:56 PM IST

Kolkata-in-tension-TMC-and-CPM-protest-against-Vidyasagar-statue-was-damaged-by-BJP-supporters

கொல்கத்தாவில் வித்யாசாகர் சிலை உடைப்பு ..! பாஜகவுக்கு எதிர்ப்பு ..! திரிணமுல்,மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்

மே.வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல் நெருக்கத்தில் வன்முறை, மோதல் சம்பவங்களால் பதற்றம் அதிகரித்துள்ளது. மம்தா அரசின் பல்வேறு தடைகளை தகர்த்து, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நடத்திய பிரச்சாரப் பேரணியில் வன்முறை வெடித்து கொல்கத்தா நகரம் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. மே.வங்கத்தின் மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட வங்கத்தின் தந்தை என போற்றப்படும் பண்டிட் சந்திர வித்யாசாகரின் சிலையை சேதப்படுத்திய பாஜகவினருக்கு எதிராக திரிணமுல் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினரும் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கொல்கத்

May 15, 2019, 14:51 PM IST

Indore-Priyanka-Gandhi-shook-hands-with-bjp-supporters-and-surprised-in-campaign

மோடி.. மோடி... என கோஷமிட்ட பாஜகவினர்..! கைகுலுக்கி ஆச்சர்யப்படுத்திய பிரியங்கா..!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சார ஊர்வலம் சென்ற போது, பாஜகவைச் சேர்ந்த ஒரு கும்பல் மோடி, மோடி என உரக்கக் கூச்சலிட்டனர். இதனால் காரை நிறுத்தி இறங்கிய பிரியங்கா சிரித்த முகத்துடன் பாஜகவின் ருடன் கைகுலுக்கி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது

May 14, 2019, 13:00 PM IST

Police-protection-to-kamal-house-Bjp-agitation-against-Hindu-terrorism-speech

இந்து தீவிரவாதம் பேச்சு..! எதிர்ப்பால் முடங்கிய கமல்..! வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேசியது பெரும் சர்ச்சையாகி விட்டது. இந்தப் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பால் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டார் கமல். சென்னையில் அவருடைய வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

May 14, 2019, 11:50 AM IST