bigil-vijays-fans-install-cctv-at-a-girls-school

பேனருக்கு பதிலாக அரசு பெண்கள் பள்ளியில் சிசிடிவி கேமராக்கள்... பிகிலுக்காக விஜய் ரசிகர்கள் புதுயுக்தி...

வரும் தீபாவளியையொட்டி நாளை மறுதினம் 25ம் தேதி விஜய்யின் பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.

Oct 23, 2019, 16:30 PM IST

thalapathi-65-director-sankar

தளபதி 65 இயக்குனர் ஷங்கரா... சிவாவா?.... விஜய் படம் இயக்க விருப்பம்....

தல அஜித் நடித்தவீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய 4 படங்களை இயக்கினார் சிறுத்தை சிவா.

Oct 22, 2019, 16:50 PM IST

bigil-success-fans-worship-in-maariyamman-temple

பிகில் வெற்றிக்காக மாரியம்மன்கோயில் மண்சோறு சாப்பிட்ட ரசிகர்கள்... டிக்கெட் முன்பதிவுக்கு அலைமோதும் ரசிகர்கள்..

நடிகா் விஜய் நடிப்பில் பிகில் வெளியாக உள்ள நாளில் பட்டாசு வெடிக்க பரபரப்புடன் காத்திருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஒருபுறமிருக்க மற்றொரு புறம் படம் வெற்றி அடைவேண்டும் என்பதற்காக அவரது ரசிகா்கள் கோயிலில் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினா்.

Oct 22, 2019, 16:30 PM IST

bigil-copy-right-case-court-new-order

பிகில் படம் வெளியாவதில் ஐகோர்ட் உத்தரவால் புது சிக்கல்.. காப்புரிமை வழக்கு தொடர அனுமதி....

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பிகில் திரைப்படம் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Oct 22, 2019, 16:16 PM IST

bigil-dress-issue

தளபதி விஜய் பிகில் காஸ்டியூம் விற்பனையால் சர்ச்சை... பிரச்னை கிளப்பிய நபருக்கு எஸ்.வி.சேகர் பதிலடி..

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் பிகில் படம் ரசிகர்களுக்கு தீபாவளி கொண்டாட்டமாக அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகிறது அப்படத்தில் காவி வேட்டி, கறுப்பு சட்டை, உத்திராட்ச மாலையில் சிலுவை சின்னம் என விஜய் அணிந்திருக்கும் காஸ்டியும் பர்ஸ்லுக் வெளியானபோதே சர்ச்சையானது.

Oct 22, 2019, 16:10 PM IST

kaithi-producer-sr-prabhus-reply-to-vijay-fans

கார்த்தியின் ”கைதி” பட தயாரிப்பாளர் அதிரடி டிவிட்... விஜய் ரசிகர்களின் மோதலாக மாறியது..

விஜய் நடித்த பிகில், கார்த்தி நடித்த கைதி தீபாவளியை முன்னிட்டு வருகிற 25ம் தேதி திரைக்கு வருகிறது.

Oct 22, 2019, 15:46 PM IST

actress-athulya-ravi-and-indhuja-celebrate-diwali-festival-2019

குழந்தைகளுடன் இந்துஜா, அதுல்யா ரவி கொண்டாடிய தீபாவளி..

உதவும் உள்ளங்கள் என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்று நிகழ்வை நடத்தி வருகின்றனர்.

Oct 21, 2019, 22:49 PM IST


bigil-advance-booking-tickets-for-vijay-and-nayantharas-film

விஜய்யின் ”பிகில்” முதல்நாள் முதல் காட்சிக்கு கொட்டும் மழையில் காத்துக்கிடக்கும் வெறித்தன ரசிகர்கள்...

அட்லி இயக்கத்தில் விஜய் கால்பந்தாட்ட கோச்சாகவும், தாதாவாகவும் இருவேடத்தில் நடிக்கும் படம் பிகில்.

Oct 21, 2019, 22:27 PM IST