dmk-teams-up-with-prashant-kishor-s-i-pac-for-2021-polls

திமுகவுக்கு தேர்தல் பணியாற்ற தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம்..

வரும் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பணியாற்ற தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

Feb 3, 2020, 10:53 AM IST

governor-reads-out-paragraph-against-caa-avoids-constitutional-crisis

கேரள சட்டசபையில் அமளி.. குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கருத்தை கவர்னர் வாசித்தார்..

கேரள சட்டசபையில் இன்று கவர்னர் உரையாற்றும் போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாநில அரசின் கருத்தை வாசித்தார். மேலும், அதில் தனது எதிர்ப்பையும் பதிவு செய்தார். அதே சமயம், அவருக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

Jan 29, 2020, 15:21 PM IST

npr-in-new-format-create-confusion-says-nithish-kumar

பழைய முறையிலேயே மக்கள்தொகை பதிவேடு.. நிதிஷ்குமார் வலியுறுத்தல்

தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்பிஆர்) தயாரிப்பு பணியை காங்கிரஸ் ஆட்சி காலத்து முறையிலேயே மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.

Jan 29, 2020, 15:18 PM IST

they-will-rape-your-sisters-bjp-delhi-mp-shocking-speech

உங்கள் சகோதரிகளை பலாத்காரம் செய்வார்கள்.. பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு

டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக எம்.பி. ஒருவர், அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் புகுந்து உங்கள் சகோதரிகளை பலாத்காரம் செய்வார்கள் என்று பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Jan 28, 2020, 12:52 PM IST

titanic-hero-leonardo-dicaprio-coming-soon-to-hindi-movie

இந்திக்கு வரும் டைட்டானிக் ஹீரோ.. தமிழிலும் நடிக்கவைக்க முயற்சி..

டைட்டானிக் பட ஹீரோ லியோனர்டோ டிகாப்ரியோ. இவர் இந்திய படங்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டுகிறாராம். விரைவில் இந்தி படமொன்றில் நடிக்கவும் பேச்சு நடத்தி வருகின்றனர். விரைவில் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Jan 26, 2020, 20:12 PM IST

indo-tibetan-border-police-with-the-national-flag-celebrating-republic-day-at-17000-feet-in-snow-today

17 ஆயிரம் அடி உயரத்தில் பனிமலையில் தேசியக் கொடியுடன் இந்திய வீரர்கள் அணிவகுப்பு

ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய படை வீரர்கள் தேசியக் கொடியுடன் அணிவகுப்பு நடத்தி குடியரசு தின விழாவை கொண்டாடினர்.

Jan 26, 2020, 14:13 PM IST

andhra-cm-jagan-indicates-abolition-of-legislative-council

அமராவதி விவகாரம்.. ஆந்திர சட்டமேலவையை கலைக்க ஜெகன் முடிவு..

ஆந்திர சட்டமேலவையை கலைக்க ஜெகன்மோகன் ரெட்டி அரசு யோசித்து வருகிறது.

Jan 26, 2020, 14:02 PM IST

artist-associathion-election-case-goes-to-sc

நடிகர் சங்க வழக்கு உச்ச நீதிமன்றம் செல்கிறது.. விஷால்- நாசர் முடிவு..

விஷால். நாசர் தரப்பினர் நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்ட ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Jan 25, 2020, 17:10 PM IST

hc-declares-elections-to-actors-body-null-and-void

நடிகர் சங்கத்தின் தேர்தல் ரத்து.. 3 மாதத்தில் புது தேர்தல் நடத்த ஐகோர்ட் உத்தரவு..

நடிகர் சங்க தேர்தலில் குளறுபடி உள்ளதால் தேர்தலை செல்லாது என அறிவிக்க கேட்டு சங்க உறுப்பினர்கள் பெஞ்சமின், எழுமலை ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் முறைகேடு எதுவும் நடக்கவில்லை வாக்கு எண்ணிக்கையை நடத்த உத்தரவிட வேண்டும் என நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கில் ஐகோர்ட் நீதிபதி கல்யாணசுந்தரம் தீர்ப்பு வழங்கினார்.

Jan 25, 2020, 17:07 PM IST

health-minister-harshvardhan-discuss-coronavirus-preventive-management

கொரோனா வைரஸ் தாக்குதல்.. முன்னெச்சரிக்கை குறித்து மத்திய அரசு ஆலோசனை..

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கலந்து கொண்டார்.

Jan 25, 2020, 13:19 PM IST