actress-nikesh-patel-quits-south-movies

நடிப்புக்கு முழுக்கு போடும் பிரபல நடிகை.. பட வாய்ப்பில்லாததால் எமி போல் விரக்தி..

நிகிதா இந்தியில் பட வாய்ப்புகளைப் பெறலாம் என்று சென்றவருக்கு அங்கு ஏமாற்றமே மிஞ்சியது. தெலுங்கு, கன்னட படங்களிலும் இதேநிலை நீடித்ததால் தென்னிந்தியப் படங்களுக்கு முழுக்கு போட முடிவு செய்திருக்கிறாராம்.

Mar 4, 2020, 19:19 PM IST

actor-r-sundarrajan-son-depak-clears-the-death-rumours-of-his-father

டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் பற்றி வதந்தி.. பரப்பியது யார் தெரியுமா?

ஆர்.சுந்தர்ராஜன் இறந்துவிட்டதாக இன்று காலை கோலிவுட் முழுவதும் வதந்தி பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த திரையுலகினர் அவரை செல்போனில் அழைத்தனர் . அதில் அவரே பேசினார். தொடர்ச்சியாக போன்கள் வரவே ஷாக் ஆனார் சுந்தர்ராஜன்.

Feb 29, 2020, 19:31 PM IST

throwpathi-movie-special-screenimg-for-h-raja-and-dr-ramadas

போலீஸ் பாதுகாப்புடன் திரவுபதி படச் சிறப்புக் காட்சி.. அரசியல் பிரமுகர்களுக்கு திரையீடு..

பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் குடும்பத்தினருடன் சேர்ந்து திரௌபதி படத்தைத் திரையரங்குகளில் பார்த்து கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்கள்.

Feb 28, 2020, 19:03 PM IST

k-surendran-appointed-as-president-of-kerala-bjp-by-party-president-j-p-nadda

3 மாநில பாஜகவுக்கு புதிய தலைவர் நியமனம்..

கேரளா உள்பட 3 மாநிலங்களில் பாஜக தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜகவுக்கு அகில இந்திய தலைவராக ஜே.பி.நட்டா சமீபத்தில் பொறுப்பேற்றார். அவர் தலைவரானாலும் மோடி-அமித்ஷா ஆகியோரே கட்சியை முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள் என்பது தெரிந்த விஷயம்தான்.

Feb 15, 2020, 20:07 PM IST

tamil-actress-rupini-in-chithi-2-serial

90களின் கதாநாயகி ரூபினி ரீ என்ட்ரி..

ராதிகா தயாரித்து நடிக்கும் சித்தி 2 சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ரூபினி. இதுபற்றி ரூபினி கூறும்போது,சினிமாவில் நடிப்பீர்களா என்கிறார்கள். நல்ல கதாபாத்திரம் வந்தால் சினிமாவில் நடிக்க தயார் என்றார்.

Feb 12, 2020, 17:19 PM IST

celebrity-photographer-recreates-ravi-varma-paintings-with-celebs

ரவிவர்மா ஓவியத்துக்கு போஸ் கொடுத்த ஹீரோயின்கள்.. கலர்புல் ஆன குஷ்பு, சமந்தா, ஸ்ருதி ..

ஓவியங்களை பார்த்து ரசித்த நடிகை சுகாசினிக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. ரவிவர்மாவின் ஓவியங்களைப்போல் நடிகைகளுக்கு மேக் அப் அணித்து அந்த ஓவியங்களில் இருப்பதுபோலவே தத்ரூபமாக போஸ் கொடுக்க வைத்து புகைப்படம் எடுத்து அதனை கேலண்டராக வெளியிட எண்ணினார்.

Feb 5, 2020, 15:56 PM IST

5-accussed-sentenced-life-in-ayanavaram-girl-rape-case

அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் 5 பேருக்கு ஆயுள்.. நீதிமன்றம் தீர்ப்பு

அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 5 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

Feb 3, 2020, 16:20 PM IST

new-district-secrataries-for-salem-namakkal-dmk

சேலம், நாமக்கல் மாவட்ட திமுகவில் அதிரடி மாற்றம்.. வீரபாண்டி ராஜா விடுவிப்பு..

சேலம், நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். வீரபாண்டி ஆ.ராஜாவிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு புதிய பதவி தரப்பட்டுள்ளது.

Feb 3, 2020, 16:09 PM IST

director-bharathiraja-changed-movie-title-from-om-to-meendum-oru-mariyathai

விவசாயி ஆன டைரக்டர் ஆன பாரதிராஜா.. இளம் நடிகை ஜோடி போடுகிறார்..

மீண்டும் ஒரு மரியாதை என்ற படத்தை இயக்குகிறார் பாரதிராஜா. இது முதல் மரியாதை படத்தின் 2ம் பாகம் அல்ல. ஆனால் அந்த படம்போலேவே இப்படத்திலும் ஒரு முதியவருக்கும். இளம்பெண்ணுக்குமான நட்பை, காதலை பாசத்தை சொல்லும் படமாக உருவாகிறது.

Jan 28, 2020, 18:47 PM IST

high-court-quashed-election-of-theni-district-aavin-society-president-o-p-raja

ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் ஓ.பி.எஸ். தம்பி நியமனம் ரத்து.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

Jan 23, 2020, 13:27 PM IST