jharkhand-voting-in-2nd-phase-of-assembly-poll

ஜார்கண்டில் 2வது கட்ட வாக்குப்பதிவு மும்முரம்.. முதல்வர் வாக்களிப்பு..

ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்வர் ரகுபர்தாஸ் தனது ஜாம்ஷெட்பூர் தொகுதியில் வாக்களித்தார்.

Dec 7, 2019, 13:00 PM IST

rj-balaji-nayantharas-mookuthi-amman-begins-with-a-pooja

நயன்தாராவின் பக்திபடம் தொடங்கியது, விரதம் ஆரம்பிப்பது எப்போது?

ஆக்‌ஷன், அதிரடி, கமர்ஷியல் மசாலா, திகில், பேய் படங்கள் என கோலிவுட் ஒரு வட்டத்துக்குள் நிற்காமல் பல டிரெண்டில் சுழன்றுக்கொண்டிருக்கிறது.

Nov 30, 2019, 19:12 PM IST

ilayaraja-vs-prasad-studio

இளையராஜாவை வெளியேற்றும் பிரசாத் ஸ்டுடியோவுக்கு பாரதிராஜா எதிர்ப்பு.. 40 ஆண்டுகாலம் இசை அமைத்த இடத்திற்கு வேட்டு..

அன்னக்கிளி படம் மூலம் தமிழ் திரையுலகில் புயலாக நுழைந்தவர் இசை அமைப்பாளர் இளையராஜா.

Nov 29, 2019, 17:57 PM IST


director-maniratnam-praises-parthibans-oththa-seruppu-size-7

சினிமா குரு தத் மணிரத்னம்.. இயக்குனரை வர்ணித்த நடிகர்..

மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

Nov 28, 2019, 18:28 PM IST

rajinikanths-intro-song-in-darbar-titled-summa-kizhi

தர்பாரில் நார்நாராக கிழிக்கும் ரஜினி.. நெருப்புப் பேரோட நீ குடுத்த ஸ்டாரோட சும்மா கிழி..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார்.

Nov 27, 2019, 17:33 PM IST

centre-given-approval-to-set-up-3-more-medical-colleges-in-tamilnadu

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள்.. மத்திய அரசு ஒப்புதல்..

தமிழகத்தில் மேலும் 3 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Nov 27, 2019, 13:45 PM IST

dhruv-vikram-and-radhika-sarathkumar-in-trouble

ராதிகா, துருவ் விக்ரமுக்கு நோட்டீஸ்.. அதிகளவில் புகைப்பிடிக்கும் காட்சி..

தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படம் தமிழில் ஆதித்ய வர்மா பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது.

Nov 26, 2019, 11:55 AM IST

suman-ranganathan-starrer-dandupalyam

டூயட் பாடிய நடிகை கொள்ளை கூட்ட தலைவி ஆனார்.. உண்மை சம்பவ கதையில் தடாலடி..

1990களில் ஹீரோக்களுடன மரத்தை சுற்றி லவ் டூயட் பாடிக்கொண்டிருந்தவர் சுமா ரங்கநாத்.

Nov 20, 2019, 19:24 PM IST

ilayarajas-musical-psycho-movie-song-unna-nenachu-become-hit

இளையராஜாவின் சைக்கோ பட பாடலுக்கு திடீர் கிராக்கி... ரசிகர்கள் கொண்டாட்டம்...

80களில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.

Nov 20, 2019, 18:06 PM IST

nazriya-nazim-visits-dulquer-salman-home-every-day

நடிகர் வீட்டுக்கு தினமும் செல்லும் நஸ்ரியா... எதற்காக தெரியுமா...?

நய்யாண்டி, நேரம், ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் நஸ்ரியா மலையாள நடிகர் பஹத் பாசிலை மணந்து கொண்டு இல்லறத்தில் செட்டிலானார்.

Nov 20, 2019, 17:33 PM IST