periyar-was-around-there-would-be-so-many-shoes-slapped-baba-ramdev-says

பெரியார் இப்போது இருந்தால் செருப்பு மாலை போட்டிருப்பேன்.. பாபா ராம்தேவ் மீண்டும் சர்ச்சை

பெரியார் இப்போது உயிருடன் இருந்தால், அவருக்கு செருப்பு மாலை போடுவேன் என்று பாபா ராம்தேவ் மீண்டும் பேசியுள்ளார்.

Nov 19, 2019, 11:27 AM IST

dhanush-and-sai-pallavis-rowdy-baby-song-new-achievement

700 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரவுடி பேபி பாடல் புதிய சாதனை.. தனுஷ்-சாய் பல்லவி செம்ம குத்து சாங்..

சாய்பல்லவியின் நடிப்பை பற்றி தெரிந்தவர்கள் அவருக்குள் இருக்கும் நடன திறமை யை கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். அதை தனுஷ் தனது மாரி2ம் பாகத்தில் சரியாக கணித்து ஒரு ரவுடி பேபி.. குத்து பாடலுக்கு இடம் தந்தார்.

Nov 19, 2019, 10:37 AM IST

gv-prakashs-director-ezhils-aayiram-jenmangal-release-on-december-20th

எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷின் ஆயிரம் ஜென்மங்கள்... இஷா, ஷாக்கி அகர்வால் ஜோடி போடுகிறார்...

துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் உள்ளிட்ட படங்களுக்குபிறகு சிறு இடைவெளிவிட்டு மனம் கொத்தி பறவை வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வெள்ளக்கார துரை, சரவணன் இருக்க பயமேன், தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

Nov 18, 2019, 15:28 PM IST

kushboo-getting-beauty-treatment

அழகு சிகிச்சையில் குஷ்பு...நடிகர்-டாக்டரிடம் ஆலோசனை

நடிகர் சந்தானத்தின் நண்பரான சேது. அழகு சீரமைப்பு டாக்டர் ஆவார். இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா , சக்க போடு போடு ராஜா படத்தில் நடித்திருக்கிறார்.

Nov 18, 2019, 14:52 PM IST

vishal-and-shraddha-srinath-s-next-film-chakras-first-look

3 ஹீரோயினுடன் விஷாலின் சக்ரா யுவன் சங்கர் ராஜா இசை..

டைரக்டர் சுந்தர்.சி இயக்கத்தில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த, ஆக்‌ஷன் படத்தில் விஷால், தமன்னா நடித்துள்ளனர். இப்படம் இன்று திரைக்கு வந்தது. இதையடுத்து விஷால் நடிக்கும் புதியபடத்துக்கு சக்ரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

Nov 15, 2019, 15:32 PM IST


actor-aarv-trolled-director-saran

மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் ஹீரோவுக்கு எதிர்ப்பு... இயக்குனர் சரண் பதில்...

கடந்த 2 வருடத்துக்கு முன் வினய், சம்யுக்தா நடித்த ஆயிரத்தில் இருவர் படத்தை இயக்கிய சரண் முன்னதாக 2004ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த வசூல் ராஜா எம்பிபிஎஸ் படம் இயக்கினார்

Nov 13, 2019, 17:42 PM IST

myna-nandhinis-second-marriage

நடிகை மைனா இரண்டாம் திருமணம்...முதல்கணவர் தற்கொலைக்கு பிறகு பரபரப்பு...

டிவி தொடர்களில் குடும்ப பாங்காகவும், கிராமத்து பெண் வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மைனா நந்தினி.

Nov 12, 2019, 17:39 PM IST

priyamani-denied-praising-thala-ajithkumar

தல அஜீத்தை பிடிக்குமா? தளபதி விஜய்யை பிடிக்குமா? ஒரு நடிகை அளித்த பதிலால் மற்றொரு நடிகை அதிர்ச்சி...

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் நடிகை ப்ரியா ஆனந்த்.

Nov 12, 2019, 16:58 PM IST

sivakarthikeyan-movie-hero

மால்டோ கிட்டபுலேஅப்படின்னா என்ன?.. சிவகார்த்திகேயனிடம் கலாய்ப்பு...

இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கும் புதியபடம் ஹீரோ.

Nov 11, 2019, 18:36 PM IST

dhruv-vikrams-aditya-varma-gets-delayed

சியான் விக்ரம் மகன் நடித்த ஆதித்ய வர்மா ரிலீஸ் தள்ளி வைப்பு...காரணம் பிகில், கைதியா...?

சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ஆதித்ய வர்மா.

Nov 7, 2019, 18:00 PM IST