sivakarthikeyans-movie-hero-first-single-track-release

சிவகார்த்திகேயனின், ஹீரோ பட சிங்கிள் டிராக் ரிலீஸ் அப்டேட்..யுவன் சங்கர் ராஜா இசையில் மால்டோ கிட்டபுலே...

எங்கவீட்டு பிள்ளை படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ஹீரோ. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார்.

Nov 6, 2019, 09:44 AM IST

vijay-sethupathis-sangathamizan-release-update

”சங்கத்தமிழன்” தெலுங்கில் ”விஜய்சேதுபதி” ஆகிறது...வரும் 15ம் தேதி ரிலீஸ்...

ஹீரோ மட்டுமல்ல ஹீரோயின்களுக்கும் மார்க்கெட் உச்சத்துக்கு ஏற்ப அவர்களது பெயர்களில் பாடல்கள் அல்லது படத்திற்கு பெயர்கள் வைப்பது அவ்வப் போது நடக்கிறது. ரஜினிகாந்த் பெயரில் அன்புள்ள ரஜினிகாந்த் வந்துள்ளது. நடிகை நதியா பெயரில் பாடல் வந்துள்ளது.

Nov 4, 2019, 20:21 PM IST

mk-stalin-condemns-admk-government-for-the-desecration-thiruvalluvar-statue

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு.. அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்..

திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

Nov 4, 2019, 14:33 PM IST


thiruvalluvar-statue-defamed-near-vallam-in-thanjavur

தஞ்சை வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை அவமதிப்பு..

திருவள்ளுவர் இந்துவா, சனாதன கோட்பாட்டை போதித்தவரா என்ற சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கையில், வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை மர்ம நபர்களால் அவமதிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

Nov 4, 2019, 10:34 AM IST

bjp-tweet-with-thiruvalluvar-picture-triggers-row-dmk-says-saffronisation

திருவள்ளுவருக்கு காவியா? பாஜக- திமுக கடும் மோதல்

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பாஜக போட்ட ட்விட்டர் பதிவால், பாஜகவுக்கும், திமுகவுக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளளது.

Nov 4, 2019, 10:15 AM IST

it-raids-at-actress-manthra-residence

விஜய், அஜீத் பட நடிகை மந்த்ரா வீட்டில் வருமான வரி சோதனை... ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது...

விஜய்யுடன் லவ் டுடே, அஜித்துடன் ராஜா மற்றும் பிரியம், கல்யாண கலாட்டா, சிம்மாசனம், ஆளுக்கொரு ஆசை உள்ளிட் பல்வேறு தமிழ் மற்றும் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் மந்திரா. இவர் கலர்ஸ் நிறுவன உரிமையாளரின் உறவினர்.

Nov 1, 2019, 20:13 PM IST

super-stars-thanikattu-raja-release-on-rajins-birthday

சூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் தனிக்காட்டு ராஜா.. டிஜிட்டலில் வெளியாகிறது...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வி.சி.குகநாதன் இயக்கத்தில் 1982 ம் ஆண்டு திரைக்கு வந்த படம் தனிக்காட்டு ராஜா.

Oct 30, 2019, 22:13 PM IST

sivakarthikeyans-hero-teaser-to-be-released-tomorrow

சூப்பர் ஹீரோ வாகும் சிவகார்த்திகேயன் பட டீஸர் ரிலீஸ்.. ஹாலிவுட் பாணியில் ஒரு அட்வென்சர் படமாக உருவாகிறது,,

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ஹீரோ படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Oct 23, 2019, 16:49 PM IST

bigil-dress-issue

தளபதி விஜய் பிகில் காஸ்டியூம் விற்பனையால் சர்ச்சை... பிரச்னை கிளப்பிய நபருக்கு எஸ்.வி.சேகர் பதிலடி..

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் பிகில் படம் ரசிகர்களுக்கு தீபாவளி கொண்டாட்டமாக அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகிறது அப்படத்தில் காவி வேட்டி, கறுப்பு சட்டை, உத்திராட்ச மாலையில் சிலுவை சின்னம் என விஜய் அணிந்திருக்கும் காஸ்டியும் பர்ஸ்லுக் வெளியானபோதே சர்ச்சையானது.

Oct 22, 2019, 16:10 PM IST

oviya-on-relationship-with-arav

ஓவியாவுடன் சுற்றுவேன் ஆனால் காதல் இல்லை.. ஆரவ் அதிரடி விளக்கம்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரவ்-ஓவியா இருவரும் நெருங்கி பழகினார்கள்.

Oct 21, 2019, 22:54 PM IST