Rajya-sabha-election-6-candidates-are-going-to-be-elected-unanimously-from-TN

ராஜ்யசபா தேர்தல்; 6 பேர் போட்டியின்றி தேர்வாகின்றனர்

ராஜ்யசா எம்.பி. தேர்தலில், வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது.

Jul 8, 2019, 10:31 AM IST

Admk-announces-candidates-for-Rajya-sabha-election

ராஜ்யசபா தேர்தல்; அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..! பாமகவுக்கும் ஒரு 'சீட்'

அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி.க்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் முட்டி மோத, யாருமே எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சர் முகமது ஜான், சேலம் மாவட்டம் மேட்டூர் நகர அதிமுக செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பாமகவுக்கும் ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

Jul 6, 2019, 12:54 PM IST

Rajya-sabha-election-vaiko-and-Dmk-candidates-filed-nomination

ராஜ்யசபா தேர்தல்; வைகோ, சண்முகம், வில்சன் வேட்பு மனு தாக்கல்

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட மதிமுக பொதுச் செயலாளர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள சண்முகம், வில்சன் ஆகியோரும் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

Jul 6, 2019, 12:08 PM IST

Rajya-sabha-election-Ops-EPS-announcing-admk-candidates-name-Today

அதிமுகவில் ராஜ்யசபா எம்.பி.யோகம் யாருக்கு? கடைசி நேர முட்டல் மோதல்

அதிமுக சார்பில் ராஜ்ய சபாவுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாக உள்ள நிலையில், சீட் யார்? யாருக்கு? என்பதில் கடைசி நேர முட்டல் மோதல் நடந்து வருவதாகத் தெரிகிறது.

Jul 6, 2019, 09:12 AM IST

Rajya-sabha-election-vaiko-and-Dmk-candidates-filing-nomination-tomorrow

ராஜ்யசபா எம்.பி. தேர்தல்; வைகோ நாளை வேட்புமனு தாக்கல்

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட மதிமுக பொதுச் செயலாளர் நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள சண்முகம், வில்சன் ஆகியோரும் நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளனர்.

Jul 5, 2019, 21:30 PM IST

Union-budget-It-depends-to-whom-I-owe-a-greater-duty-Subramanian-Swamis-reaction-on-twitter

மத்திய பட்ஜெட் எப்படி..? எந்தப் பக்கம் கருத்து சொல்வது..?- சர்ச்சையான சு.சாமியின் 'டிவிட்'

நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் தடவையாக மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் குறித்து, உலகின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சுப்பிரமணிய சாமி டிவிட்டரில், இந்த பட்ஜெட்டை ஒரு பொருளாதார பேராசிரியர் நிலையில் பார்ப்பதா? இல்லை கட்சியின் எம்.பி. ரீதியில் கருத்துக் கூறுவதா? எந்த நிலைப்பாட்டை எடுப்பது? என்று ஒரு பூடகமான பதிவை வெளியிட்டு மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

Jul 5, 2019, 16:02 PM IST

vaiko-gets-one-year-imprisonment-treason-case

தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை; சென்னை நீதிமன்றம் தீர்ப்பு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது

Jul 5, 2019, 11:24 AM IST

Israeli-company-says-sorry-to-India-for-Mahatma-Gandhi-photo-on-beer-bottle

'சரக்கு' பாட்டிலில் டிசர்ட், கறுப்பு கண்ணாடியுடன் அசத்தலாக காந்தி படம்..! மன்னிப்பு கேட்டது இஸ்ரேல் நிறுவனம்

இஸ்ரேல் நாட்டு மதுபான தயாரிப்பு நிறுவனம் ஒன்று, தனது தயாரிப்பு பீர் பாட்டிலில் மகாத்மா காந்தியின் படத்துடன் வெளியிட்டதற்கு, இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளது.

Jul 3, 2019, 22:58 PM IST

2019-Lok-Sabha-Polls-Least-Free-And-Fair-In-3-Decades-Group-Of-Ex-Civil-Servants-Writes-to-Election-Commission

30 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான தேர்தல்; 64 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கண்டனம்

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுளில் நடந்த மிக மோசமான தேர்தல் என்று நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை விமர்சித்து 64 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், 80க்கும் மேற்பட்ட பல்வேறு துறை சார்ந்தவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்

Jul 3, 2019, 10:08 AM IST

Rajya-sabha-mp-candidate-Vaiko-meets-mk-Stalin

ராஜ்யசபா தேர்தலில் வைகோ போட்டி - மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

Jul 2, 2019, 22:28 PM IST