SC-refuses-to-interfere-with-EC-notification-on-separate-Rajya-Sabha-bypolls

குஜராத் ராஜ்யசபா தேர்தல்; காங்கிரஸ் மனு தள்ளுபடி

குஜராத்தில் காலியாக உள்ள 2 ராஜ்யசபா இடங்களுக்கு ஒரே தேர்தலாக நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Jun 25, 2019, 13:17 PM IST

EC-opposes-any-interference-by-supreme-court-on-Rajya-sabha-bypolls

குஜராத் ராஜ்யசபா இடைத்தேர்தல் சர்ச்சை; உச்ச நீதிமன்றம் தலையிட தேர்தல் ஆணையம் எதிர்ப்பு

குஜராத்தில் இருந்து 2 ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான இடைத்தேர்தலை தனித்தனியாக நடத்துவது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு, தேர்தல் அறிவிப்பு வெளியான பின், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் உச்ச நீதிமன்றமோ, வேறு யாருமோ தலையிடக் கூடாது என்று கறாராக பதிலளித்துள்ளது

Jun 25, 2019, 09:35 AM IST

Andhra-govt-takes-over-Chandrababu-Naidus-Praja-Vedika-TDP-dubs-it-vendetta

சந்திரபாபு அலுவலகத்தை காலி செய்த ஆந்திர அரசு; சாமான்களை தூக்கி போட்டது

ஆந்திரா தலைநகர் அமராவதியில் சந்திரபாபு நாயுடு பயன்படுத்தி வந்த அலுவலகத்தை திடீரென காலி செய்தது அம்மாநில அரசு. அதிகாரிகள் வந்து சாமான்களை எடுத்து வெளியே வைத்து காலி செய்திருக்கிறார்கள்.

Jun 24, 2019, 10:27 AM IST

Ramadoss-broke-against-media-in-a-seminar-held-in-chennai

தேர்தல் தோல்வி எதிரொலி? ஊடகங்கள் மீது ராமதாஸ் எரிச்சல்

நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி, அ.தி.மு.க. சொன்னபடி ராஜ்யசபா சீட் தருமா என்ற சந்தேகம் போன்ற காரணங்களால், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ஊடகங்கள் மீது கடும் எரிச்சலில் உள்ளார்.

Jun 23, 2019, 07:52 AM IST

Vice-President-accepts-the-merger-TDP-legislature-party-Rajya-Sabha-BJP

என்னது... தெலுங்குதேசம் பா.ஜ.க.வுடன் இணைந்து விட்டதா?

தெலுங்குதேசத்தின் மாநிலங்களவை கட்சி, பா.ஜ.க. மாநிலங்களவை கட்சியுடன் இணைந்து விட்டதை ஏற்றுக் கொண்டு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு உத்தரவு பிறப்பித்துள்ளார்

Jun 22, 2019, 17:51 PM IST

dhooth-ka-thula-mayawati-critizised-bjp

பாலாபிஷேகம் செய்து சுத்தம் பண்ணிட்டீங்களேப்பா... பா.ஜ.க.வை கிண்டலடிக்கும் மாயாவதி

தெலுங்குதேசம் எம்.பி.க்களை பா.ஜ.க.வில் சேர்த்தது குறித்து விமர்சித்துள்ள மாயாவதி, ‘‘பாலாபிஷேகம் செய்து சுத்தம் பண்ணிட்டீங்களேப்பா...’’ என்று கிண்டலடித்துள்ளார்.

Jun 22, 2019, 10:17 AM IST

Who-are-the-four-TDP-MPs-that-joined-BJP

ஆந்திர மல்லையாக்களை சேர்த்து கொண்ட பா.ஜ.க

‘ஆந்திர மல்லையாக்கள்’ என்று பா.ஜ.க. விமர்சித்த தெலுங்குதேசம் எம்.பி.க்களை இப்போது அந்த கட்சியே சேர்த்து கொண்டிருப்பது விந்தையாக உள்ளது.

Jun 22, 2019, 10:12 AM IST

4-of-TDP-rsquo-s-Rajya-Sabha-MPs-quit-party--say-they-have-merged-with-BJP-thinsp-

4 எம்.பி.க்களை இழுத்த பா.ஜ.க; சந்திரபாபு நாயுடு கடும் அதிர்ச்சி; அடுத்து தமிழகத்துக்கு குறி?

அமெரிக்காவுக்கு சந்திரபாபு நாயுடு சுற்றுலா சென்றிருந்த நேரத்தில், அவரது தெலுங்கு தேசம் கட்சியின் 4 ராஜ்யசபா எம்.பி.க்களை பா.ஜ.க. இழுத்து கொண்டது.

Jun 21, 2019, 00:12 AM IST

When-President-addressing-parliament-Rahul-Gandhi-was-busy-browsing-his-phone

'மொபைல் போனில் மும்முரம்'..! ஜனாதிபதி உரையை கண்டு கொள்ளாத ராகுல்காந்தி

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய போது, அவரின் உரையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டுகொள்ளவேயில்லை. தனது மொபைல் போனை நோண்டியபடியே ராகுல் அவையில் செயல்பட்டது இப்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

Jun 20, 2019, 15:24 PM IST

Many-opposition-parties-opposes-Modis-one-nation-one-election-slogan-boycotts-meeting

'ஒரே தேசம், ஒரே தேர்தல்' ; பிரதமர் மோடியின் கருத்துக்கு பிரதான கட்சிகள் எதிர்ப்பு - அதிமுகவும் ஒதுங்கியது

'ஒரே தேசம், ஒரே தேர்தல்' எனும் பிரதமர் மோடியின் திட்டத்துக்கு பெரும்பான்மையான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இத்திட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பான்மையான கட்சிகள் புறக்கணித்தன.

Jun 19, 2019, 19:40 PM IST