Supreme-Court-notice-to-Election-Commission-on-plea-against-separate-by-poll

குஜராத் ராஜ்யசபா தேர்தல்: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

குஜராத்தில் காலியாக உள்ள 2 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தலை ஒரே தேர்தலாக நடத்த உத்தரவிடக் கோரி காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் ஜூன் 24க்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

Jun 19, 2019, 13:32 PM IST

Pm-Modi-to-host-dinner-for-all-MPs-tomorrow

அனைத்து எம்.பி.க்களுக்கும் நட்சத்திர ஓட்டலில் தடபுடல் விருந்து... பிரதமர் மோடி ஏற்பாடு

பிரதமராக மீண்டும் பதவியேற்றதைக் கொண்டாடும் வகையில் எம்.பி.க்கள் அனைவருக்கும் நாளை நட்சத்திர ஓட்டலில் விருந்து கொடுக்க பிரதமர் மோடி ஏற்பாடு செய்துள்ளார். இந்த தடபுடல் விருந்தில் பங்கேற்குமாறு கட்சிப் பாகுபாடு இன்றி அனைத்து எம்.பி.க்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு சார்பில் நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்

Jun 19, 2019, 11:41 AM IST

Election-Commission-decides-to-treat-two-Rajya-Sabha-vacancies-from-Gujarat-as-separate

ஓட்டு இருந்தும் ஜெயிக்க முடியாது; பாவம் காங்கிரஸ்

குஜராத்தில் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் போதிய வாக்குகள் இருந்தும் காங்கிரஸ் கட்சியால் ஒரு எம்.பி. இடத்தை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது

Jun 17, 2019, 09:12 AM IST

After-28-years-Rajya-sabha-miss-Ex-PM-Manmohan-Singh-term-ends

28 ஆண்டுக்கு பின் மன்மோகன் சிங் இல்லாத ராஜ்யசபா .... மீண்டும் எம்.பி. ஆவாரா?

28 ஆண்டுகளாக தொடர்ந்து ராஜ்யசபா எம்.பி.யாக இருந்து வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Jun 16, 2019, 12:31 PM IST

R.S.-polls-in-odisha--gujarat--bihar-on-july-5

ஒடிசா, குஜராத், பீகாரில் ஜூலை 5ல் ராஜ்யசபா தேர்தல்

ஒடிசா உள்பட 3 மாநிலங்களில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜூலை 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்றே தேர்தல் முடிவுகள் வெளியாகும். ஒடிசாவில் 3 இடங்களும், குஜராத்தில் 2, பீகாரில் ஒரு இடமுமாக 6 ராஜ்யசபா உறுப்பினர் இடங்கள் காலியாகி உள்ளன.

Jun 16, 2019, 10:12 AM IST

edappadi-Palani-Samy-avoided-to-travel-with-mk-Stalin-in-a-same-plane

'மு.க ஸ்டாலினுடன் பயணிக்க விரும்பாத முதல்வர் எடப்பாடி' - ஊர் சுற்றிச்சென்ற கதை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பயணித்த விமானத்தில், தானும் செல்ல விரும்பாத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 100 கி.மீ. தூரத்துக்கும் மேலாக காரில் பயணித்து வேறு விமானத்தில் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது

Jun 14, 2019, 08:50 AM IST

Admk-convened-special-meeting-june-12th-discuss-party-leadership-issue

ஒற்றைத் தலைமை விவகாரம்; 12ல் அதிமுக ஆலோசனை கூட்டம்

தேர்தல் தோல்விக்குப் பின், அ.தி.மு.க.வில் ராஜன் செல்லப்பா எழுப்பிய ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Jun 9, 2019, 13:28 PM IST

EPS-plans-to-conduct-admk-general-council-meet-soon

அதிமுக பொதுக் குழுவை கூட்ட ஓ.பி.எஸ்.சுக்கு நெருக்கடி?

அ.தி.மு.க.வில் பூகம்பம் வெடித்ததைத் தொடர்ந்து, கட்சியின் பொதுக் குழுவை கூட்டலாமா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யோசித்து வருகிறாராம்

Jun 8, 2019, 13:59 PM IST

No-berth-given-to-Admk-modi-cabinet-nirmala-jaishankar-lookafter-tamilnadu-matters

அ.தி.மு.க.வுக்கு இனி இல்லை? தமிழகத்திற்கு இவர்கள்தான்

அ.தி.மு.க.வுக்கு இனி மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது சந்தேகம்தான். தமிழகத்திற்கான ஒதுக்கீடாகவே இந்த 2 கேபினட் அமைச்சர்கள் செயல்படுவார்கள் என்று பா.ஜ.க. மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளது

Jun 3, 2019, 10:31 AM IST

rise-again-Sonia-Congress-MPs-parliamentary-party-meet

மீண்டும் எழுவோம்; சோனியா பேச்சு

‘நாங்கள் மீண்டும் எழுவோம்’ என்று நாடாளுமன்றக் காங்கிரஸ் குழு தலைவர் சோனியா காந்தி பேசினார்

Jun 1, 2019, 14:08 PM IST