இந்திய பணக்காரர்களில் முகேஷ் அம்பானி முதலிடம்..

இந்திய பணக்காரர்களில் தொடர்ந்து 8வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம் வகிக்கிறார். Read More


மீண்டும் ராஜ்யசபாவுக்கு செல்கிறார் மன்மோகன்

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் ராஜ்சபாவுக்கு செல்கிறார். இந்த முறை அவர் ராஜஸ்தானில் இருந்து தேர்வு செய்யப்படுகிறார். வரும் 13ம் தேதியன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். Read More


கையில் ரூ.38,750 மட்டுமே உள்ளது..கார் இல்லை! –மோடி தகவல்

கையிருப்பு தொகை ரூ.38,750  மட்டுமே உள்ளதாக வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. Read More


வாஜ்பாயையே தோற்கடிச்சோம்.. மோடி எம்மாத்திரம் – வேட்பு மனுத் தாக்கலுக்கு பிறகு சோனியா காந்தி பரபரப்பு பேட்டி!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். Read More


ஒரு வழியா பூஜை முடிஞ்சுருச்சு… அமேதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்த ஸ்மிரிதி இரானி!

அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் களம் காணும் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி சற்று முன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். Read More


வாரணாசியில் மோடியை எதிர்த்து கோதாவில் குதித்த கர்ணன்

வாரணாசியில் மோடியை எதிர்த்து கோதாவில் குதித்த கர்ணன் எதிர்வரும் மக்களை தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கர்ணன் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார். Read More


வேட்பாளர் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது - மும்முனைப் போட்டி உறுதி

தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை மற்றும் 19 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது. திமுக, அதிமுக கூட்டணிக்கு எதிராக சுயேட்சையாக களம் காணும் தினகரனின் அமமுக களத்தில் கெத்து காட்டுவதால் மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. Read More


1988ல்லிருந்து வேட்பாளர்...சளைக்காமல் போட்டியிடும் இவர் யார்.. –ஓர் ருசிகரத் தகவல்

கவுன்சிலர் தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தலை வரை, நம்பிக்கை குறையாமல் இடைவிடாது வேட்பு மனுவைத் தாக்கல் செய்து வருகிறார் ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன். Read More


20 ஆண்டு கனவு...மக்கள் பிரதிநிதியாக வேண்டும்... –தமிழிசையின் உருக்கமான கடிதம் இதோ...

தமிழக தேர்தல் களம் பரபரப்பை எட்டியுள்ளது. தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் செய்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். Read More