To-finish-the-nomination-for-the-first-ballot-registration

முதல்கட்ட வாக்குப் பதிவுக்கான வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிவு ....

நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது

Mar 25, 2019, 08:49 AM IST

ttv-dinakaran-slams-admk-leaders

அம்மா போட்ட பிச்சைதான் அதிமுக ஆட்சி –டிடிவி தினகரன் விளாசல்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் காலியாக உள்ள சட்டமன்றம் தொகுதித் தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது.

Mar 24, 2019, 12:00 PM IST

Admk-candidate-OPS-son-Ravindranaths-assets-list

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா...? நம்பித்தான் ஆக வேண்டும்

தேனியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வேட்பு மனுத் தாக்கலின் போது தனது சொத்து மதிப்பையும் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ள புள்ளி விபரங்கள் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்ட கதையாக நம்மை தலை சுற்ற வைக்கிறது.

Mar 23, 2019, 20:24 PM IST

ravindranath-kumar-says-about-election

தேனி எங்கள் கோட்டை, யாரும் நுழைய முடியாது –சூளுரைக்கும் ஓபிஎஸ் மகன்

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுக, திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

Mar 22, 2019, 04:44 AM IST

Admk-candidates-filing-nomination

களை கட்டும் தேர்தல் களம் - நல்ல நேரம் பார்த்து அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று விறுவிறுப் படைகிறது. நல்ல நாள், நேரம் பார்த்து அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கின்றனர்

Mar 22, 2019, 09:22 AM IST


delhi-HC-judgement-adjourned

ஓபிஎஸ், இபிஎஸ் கையெழுத்துக்கு தடை கோரும் வழக்கு - தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு

அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுவில் ஓபிஎஸ், கையெழுத்திட தடை கோரிய வழக்கில் தீர்ப்பை 25-ந்தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது

Mar 19, 2019, 20:41 PM IST

vaiko-talks-about-lok-sabha-election

ஜனநாயகமா..பாஸிசமா..என்ற கேள்வி எழுந்துள்ளது -கொந்தளிக்கும் வைகோ

தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக மகளிர் அணி செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியை ஆதரித்து பரப்புரையை மேற்கொள்ளும் வைக்கோ ஜனநாயகமா - பாஸிசமா என்ற கேள்வி எழுந்துள்ளது என கருத்து தெரிவித்துள்ளார்.

Mar 18, 2019, 00:00 AM IST

kc-palanisamy-case-against-ops-and-eps-will-hearing-on-tomorrow

ஓபிஎஸ் - இபிஎஸ்க்கு கே.சி.பழனிசாமி கொடுத்த ஷாக் - வேட்புமனு விவகாரத்தில் நாளை விசாரணை

ஓபிஎஸ்-ஈபிஎஸ்க்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு நாளை விசாரணை

Mar 18, 2019, 12:31 PM IST

bjp-mla-sitaram-lives-in-hut-people-helped-for-constructing-their-new-house

`வறுமையில் எம்.எல்.ஏ; வீடு கட்டி கொடுத்த மக்கள்' - மத்திய பிரதேசத்தில் நெகிழ்ச்சி!

கோடிகளில் புரளும் எம்.எல்.ஏ.க்களுக்கு மத்தியில் ஏழ்மையான வாழ்வை வாழ்ந்து வரும் பாஜக எம்.எல்.ஏ ஒருவருக்கு மக்களே சேர்ந்து வீடு கட்டி கொடுத்து நெகிழ வைத்துள்ளனர்.

Jan 29, 2019, 18:16 PM IST

Submission-of-Nomination-papers-of-Thiruvarur-constituency-began-today

திருவாரூர் இடைத் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

Jan 3, 2019, 09:48 AM IST