is-samantha-misuderstanding-with-hubby-naga-chaithanya

கணவருடன் சமந்தா கருத்துவேறுபாடு? குடும்ப விழாவில் பங்கேற்காததால் பரபரப்பு..

சமந்தா தற்போது 'தி பேமிலி மேன்' வெப்சீரிஸில் நடித்து வருகிறார் . அதன் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால்தான் குடும்ப விழாக்களில் அவரால் பங்கேற்க முடியவில்லை என்று கூறப்படுகிறது

Dec 20, 2019, 16:01 PM IST

samantha-akkineni-steps-into-the-web-world

கடைசியாக ஒப்புக்கொண்ட சமந்தா.. வெப் சீரிஸ் பற்றி ஏன் இந்த மவுனம்?

நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகும் சமந்தா திரைப் படங்களில் நடித்து வருகிறார்.

Nov 29, 2019, 18:14 PM IST

michael-jackson-biopic-is-coming

படமாகும் மைக்கேல் ஜாக்ஸன் வாழ்க்கை.. மர்மங்கள் விலகுமா?

மேற்கத்திய நடனத்தின் சின்னமாக மாறி விட்டவர் மைக்கேல் ஜாக்ஸன்.

Nov 26, 2019, 18:17 PM IST

rrr-movie-gets-hollywood-stars

ஹாலிவுட் ஸ்டார்களை அறிமுகப்படுத்தும் இயக்குனர்.. வில்லன், வில்லி, கதாநாயகி ரெடி..

பாகுபலிமுதல் மற்றும் 2ம் பாகம் இயக்கிய ராஜமவுலி அதன்பிறகு 2 வருடம் தனது அடுதத் படத்துக்கான ஆய்வில் இருந்தார்.

Nov 21, 2019, 18:10 PM IST

samantha-to-debut-in-a-web-series

வில்லியாக மாறும் விஜய் நாயகி...   யாரென்று தெரியுமா...

சினிமாவுக்கு போட்டியாக டிஜிட்டல் வெப் தளங்கள் வந்துவிட்டன. என்றாலும் அதிலும் திரை நட்சத்திரங்கள் ஊடுருவி டிஜிட்டல் தளத்தையும் தங்கள் வசம் கொண்டு வந்திருக் கின்றனர்.

Nov 20, 2019, 17:24 PM IST

night-monkey-official-trailer-released

நைட் மங்கியான ஸ்பைடர் மேன்.. புது டிரைலர் ரிலீஸ்!

அமேஸிங் ஸ்பைடர்மேன் வரிசையில் தற்போது உருவாகியுள்ள புதிய படத்திற்கு நைட் மங்கி என வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளனர். அதன் டிரைலர் வெளியாகி உள்ளது.

Sep 19, 2019, 08:36 AM IST

BS-Yeddyurappa-remains-one-man-cabinet-in-Karnataka-last-23-days-when-is-cabinet-expansion

கர்நாடகா : 23 நாளாக நீடிக்கும் எடியூரப்பாவின் ஒன்மேன் ராஜ்ஜியம் ; அமைச்சரவை பட்டியல் எப்போது?

கர்நாடகாவில் முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்று 23 நாட்களை கடந்து விட்டது. மழை, வெள்ளத்தால் அம்மாநிலமே தத்தளிக்கும் நிலையில், அமைச்சரவை பட்டியலை இறுதி செய்ய முடியாமல் ஒன் மேன் ராஜ்ஜியம் நடத்தி வருவதை எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. இதனால் கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள எடியூரப்பா, அமைச்சரவைப் பட்டியலை இறுதி செய்து விட்டே திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Aug 17, 2019, 13:42 PM IST

Thanga-Tamil-Selvan-criticises-TTV-Dinakaran-acting-as-a-one-man-army

தினகரன் 'ஒன் மேன் ஆர்மி' ... அமமுக கூடாரம் காலியாகிவிடும்... தங்க.தமிழ்ச்செல்வன் தடாலடி

கட்சியில் டிடிவி தினகரன் ஒன் மேன் ஆர்மி போல் செயல்படுகிறார். இதனால் எஞ்சியவர்களும் அவரை விட்டு விலகி அமமுக கூடாரமே காலியாகிவிடும் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Jun 26, 2019, 12:49 PM IST

Maharshi-movie-review

விஜய் படங்களின் கலவையைதான் தேர்வு செய்தாரா மகேஷ்பாபு! - மகரிஷி விமர்சனம்

‘வெற்றிக்கு எப்போதுமே ஃபுல்ஸ்டாப் கிடையாது. கமா மட்டுமே வெற்றிக்கு நிரந்தரம்’ என்று சொல்லும் மகேஷ்பாபுவின் மகரிஷி ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றிருக்கிறதா? அமெரிக்காவில் உள்ள பெரிய கம்பெனியில் சி.இ.ஓவாக இருக்கிறார் மகேஷ்பாபு.

May 9, 2019, 14:33 PM IST

Spider-Man-is-a-reluctant-hero-in-this-Endgame-spoiling-Far-From-Home-trailer

என்ன மார்வெல் நீங்களே இப்படி செய்யலாமா? எண்ட்கேமுக்கு ஸ்பாய்லராக வெளியான ஸ்பைடர்மேன் டிரைலர்!

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ரிலீசாகி 10 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், மார்வெல் தயாரிப்பில் வரும் ஜூலை 2ம் தேதி ரிலீசாகவுள்ள ஸ்பைடர்மேன் ஃபார் அவே படத்தில் எண்ட்கேம் குறித்த மிகப்பெரிய ஸ்பாய்லரை ஸ்பைடர்மேன் புதிய டிரைலர் லீக் செய்து விட்டது.

May 6, 2019, 19:48 PM IST