Apr 21, 2021, 21:33 PM IST
ஆனாலும் அதைப் பற்றி சிந்திக்காமல் ஓடி அச்சிறுவனை காப்பாற்றி உள்ளார். Read More
Apr 14, 2021, 19:23 PM IST
அதிக மது குடித்துவிட்டு படுத்துவிட ஈஸ்வரன் உடலை வெளியே மழையில் வைத்துவிட்டனர். Read More
Apr 10, 2021, 12:10 PM IST
மேற்கு வங்கம் மாநிலம் கூச்பிகர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி வாசலிலேயே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி Read More
Apr 10, 2021, 09:26 AM IST
இதைக்கண்டதும் அக்கம்பக்கத்தினர் என்னவோ ஏதோ என பதறிப்போய் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, பாலாஜியும், ஆரத்தியும் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். Read More
Apr 9, 2021, 19:10 PM IST
வெறும் டிவி பிரச்னைக்காக குழந்தையை தாயே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 20, 2021, 10:15 AM IST
அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை இயக்குவதற்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் கோவிட்-19 பாதிப்பு குறைந்ததை அடுத்து ஏ.சி. பேருந்துகள் இயக்கத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது Read More
Feb 17, 2021, 20:27 PM IST
கோவையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மேல் மோதி, சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலியாகியுள்ளனர். Read More
Feb 16, 2021, 15:44 PM IST
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே வயல் வேலைக்கு நெல்லை மாவட்டம் திருமலைகொழுந்தபுரம் மணக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் 30க்கும் மேற்பட்டோர் ஒரே வாகனத்தில் சென்றுள்ளனர். Read More
Feb 14, 2021, 11:59 AM IST
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியிலிருந்து அஜ்மீருக்கு சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Feb 13, 2021, 20:04 PM IST
தஞ்சாவூர் மேல அலங்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. பெயிண்டிங் தொழிலாளியான இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த தம்பதியினருக்குத் தஞ்சை அரசு மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. Read More