Dec 7, 2020, 13:04 PM IST
தென்னிந்திய நடிகர் சங்கம் அபிபுல்லா சாலையில் உள்ளது. அங்கிருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. Read More
Nov 30, 2020, 13:39 PM IST
மதுரையில் தீப திருநாளான நேற்று பட்டாசு வெடித்த பொழுது எதிர்பாராத விதமாக சேனிடைசரில் தீப்பொறி பட்டு வீடு முழுவதும் நெருப்பால் சூழப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 29, 2020, 14:08 PM IST
கன்னட நடிகை உமாஸ்ரீ, இவர் கன்னடத்தில் 400க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி, குணசித்ர வேடங்களில் நடித்திருக்கிறார். Read More
Nov 20, 2020, 20:23 PM IST
கவிஞரும் மக்கள் நீதி மையத்தின் மாநில இளைஞர் அணி செயலாளருமான சினேகன் கடந்த 15ம் தேதி இரவு புதுக்கோட்டை அருகே காரில் சென்று கொண்டிருந்தார். Read More
Nov 18, 2020, 13:07 PM IST
மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கார் உருக்குலைந்தாலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காங்கிரசில் இருந்த போது பிரதமரைக் கடுமையாக விமர்சித்த நடிகை குஷ்பு சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். Read More
Nov 16, 2020, 20:11 PM IST
கோவை மண்டலத்தை சார்ந்த ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதி தமிழ்நாடு பேருந்து ஒன்று, தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்தாக இயக்கப்பட்டது. Read More
Nov 15, 2020, 13:11 PM IST
மதுரை ஜவுளிக்கடை தீ விபத்தில் சிக்கி இரு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஜவுளிக்கடை நிர்வாகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்... Read More
Nov 12, 2020, 11:18 AM IST
தமிழகத்தில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய பயணிகள் மாநில எல்லையான ஜுஜுவாடி வரை நகரப் பேருந்துகளில் சென்று அங்கிருந்து கர்நாடக மாநில பேருந்துகளில் சென்று வந்தனர். Read More
Nov 8, 2020, 12:36 PM IST
வயநாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மாவோயிஸ்ட் வேல்முருகனை கேரள போலீசார் பிடித்து வைத்து சுட்டுக் கொன்றனர் என்று அவரது உறவினர்கள் பரபரப்பு புகார் கூறியள்ளனர். Read More
Nov 5, 2020, 11:41 AM IST
கொரோனா தளர்வையொட்டி, கேரளா முழுவதும் அரசு பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் தொற்று அச்சம் காரணமாகப் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.இதனால் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடன் சூப்பர் பாஸ்ட் பஸ்களில் 25 சதவீத சிறப்புக் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. Read More