Oct 11, 2020, 14:26 PM IST
மூணாறில் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கு ஒரு புதிய திட்டத்தை கேரள அரசு போக்குவரத்து கழகம் தயாரித்துள்ளது. Read More
Oct 7, 2020, 20:12 PM IST
வேலூரில் வாலிபரை ஆட்டோவில் கடத்தி கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். Read More
Oct 5, 2020, 18:05 PM IST
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு மத்திய ரிசர்வ் படை போலீசார் கொல்லப்பட்டனர். Read More
Sep 30, 2020, 16:18 PM IST
பெங்களூரு அருகே பேய் விரட்டுவதாகக் கூறி 3 வயது சிறுமியை அடித்துக்கொன்ற சம்பவத்தில் போலி மந்திரவாதி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் பவின். Read More
Sep 30, 2020, 14:54 PM IST
குமரபாளையம் அருகே, மின்கம்பத்தில் பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். Read More
Sep 29, 2020, 17:16 PM IST
கோவா கடற்கரையில் செல்ஃபி எடுப்பதற்காக சென்ற மருத்துவர் திடிரென்று கடலில் ஏற்பட்ட பெரிய அலையால் இழுக்கப்பட்டு கடலுக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். Read More
Sep 28, 2020, 11:33 AM IST
சீனாவின் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 16 பேர் பலியாயினர். சீனாவின் சோங்குயிங் நகருக்கு வெளியே உள்ள சாங் ஜாவோ நிலக்கரிச் சுரங்கத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. Read More
Sep 27, 2020, 13:55 PM IST
நாங்குநேரி அருகே வீடு புகுந்து மர்ம கும்பல் ஒன்று நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாய் -மகளை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 26, 2020, 11:21 AM IST
மெக்சிகோவில் ஓடையைத் துப்பரவு செய்யும் போது கிடைத்த ஆளுயர எலியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அது ஒரு பொம்மை எனப் பின்னர் தான் தெரிய வந்தது. மெக்சிகோவில் சமீபத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் நகரிலுள்ள பல ஓடைகளில் அடைப்பு ஏற்பட்டது. Read More
Sep 25, 2020, 20:41 PM IST
Leopard killed for asthma cure in SriLanka, Read More