Jan 21, 2021, 20:27 PM IST
மத்தியப் பிரதேசத்தில் 13 வயது சிறுமியை 7 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது குறிப்பிடத்தக்கது. Read More
Jan 20, 2021, 10:44 AM IST
14 வயது சிறுமியை அவரது தந்தையின் நண்பர் கொடூரமாகப் பலாத்காரம் செய்து, கல்லால் தாக்கி குழி தோண்டி புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் பைதுல் என்ற இடத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். Read More
Jan 12, 2021, 15:00 PM IST
பஸ்தரை சேர்ந்த வாலிபர் ஒருவர், இரண்டு பெண்களை காதலித்து ஊரை கூட்டி ஒரே மேடையில் இருவருக்கும் தாலி கட்டிய சம்பவம் ஊர் முழுவதும் பரபரப்பாய் பேசப்பட்டு வருகிறது. Read More
Jan 11, 2021, 18:33 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட்கோலி மற்றும் பாலிவுட் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். Read More
Jan 10, 2021, 20:27 PM IST
குன்னூர் அருகே காணாமல் போன ஜார்கண்ட் மாநில சிறுமியை கண்டுபிடிக்க 150 போலீசார் ஒரே நேரத்தில் தேடும் பணியில் ஈடுபட்டனர். Read More
Jan 2, 2021, 14:23 PM IST
கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் பூஜா குமார். இவர் இப்போது ஒரு பெண் குழந்தைக்கு அம்மா ஆகி இருக்கிறார். அமெரிக்காவில் வசிக்கும் நடிகை பூஜா, சமீபத்தில் நவ்யா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார், மகிழ்ச்சியான இந்த தகவலை அவரது கணவர் விஷால் ஜோஷி பகிர்ந்துள்ளார். Read More
Dec 15, 2020, 13:45 PM IST
அண்ணன் உட்பட 4 பேரின் பலாத்காரத்திற்கு இரையான 14 வயது சிறுமிக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. Read More
Dec 7, 2020, 21:15 PM IST
சென்னையில் பஸ்ஸுக்கு காத்து நின்ற இளம்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Dec 6, 2020, 10:40 AM IST
டிசம்பர் 7ம் தேதி (திங்கள்) முதல் தமிழ்நாட்டில் இறுதியாண்டு கல்லூரி மாணவ மாணவியருக்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன. Read More
Nov 24, 2020, 13:36 PM IST
சென்னையில் உள்ள வியாசர்பாடியை சேர்ந்தவர் ஜான் கென்னடி. இவரது மனைவி எலிசபெத் ஆவார். இவர்களுக்கு கிளின்டன் என்ற மகனும் கிரேசி என்ற 17 வயது மகளும் உள்ளார். Read More