Oct 27, 2020, 15:38 PM IST
தருமபுரி அருகே உள்ள தொன்னையன் கொட்டாய் கிராமத்தை சார்ந்தவர் சண்மூகம் (37). இவர் லாரி ஓட்டி குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். Read More
Oct 27, 2020, 14:52 PM IST
உத்திர பிரதேச மாநிலத்தில் 3 வயது சிறுமியை ரயிலில் கடத்திய ஆசாமியை பிடிப்பதற்காக 241 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் நிறுத்தாமல் கொண்டு செல்லப்பட்டது. கடைசியில் அந்த சிறுமியைக் கடத்தியவரைக் கண்டுபிடித்த ரயில்வே போலீசார், அவர் யார் எனத் தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். Read More
Oct 24, 2020, 13:18 PM IST
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பலாத்கார முயற்சியை தடுத்த மாணவி நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பலால் வீடுபுகுந்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 21, 2020, 19:56 PM IST
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது இடையிடையே பல்வேறு முகபாவனைகளை காண்பிக்கும் அந்த காந்த கண்ணழகி யாரென்பதை கண்டுபிடிச்சாச்சு. Read More
Oct 21, 2020, 13:22 PM IST
பொள்ளாச்சியில் திருமணம் ஆகி 3 மாதமான புதுப்பெண் தலைவலி தாங்க முடியாமல் மின் விசிறியில் தூக்கு மாட்டி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 20, 2020, 19:52 PM IST
உள்ளூர்வாசிகளின் உதவியுடன் லாரியை லாவகமாக வெளியே எடுத்து வந்துள்ளார். Read More
Oct 13, 2020, 11:01 AM IST
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 12, 2020, 13:09 PM IST
பீகாரில் தலித் இளம்பெண்ணை 7 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து 5 வயது குழந்தையுடன் அவரை கால்வாயில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 12, 2020, 11:37 AM IST
சூப்பர் ஸ்டார் நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், சூர்யா, மகேஷ்பாபு ஆகியோருக்கு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து வளர்த்துள்ளனர். நேற்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம். Read More
Oct 11, 2020, 19:11 PM IST
நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இடையே கலாச்சார ஒற்றுமையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசால் ஏக் பாரத் ஸ்ரேஸ்த் பாரத் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. Read More