Sep 17, 2020, 22:07 PM IST
ஆம்புலன்சில் வைத்து டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட கொரோனா பாதித்த இளம்பெண் மருத்துவமனையில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 6, 2020, 11:29 AM IST
பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் தான் கேரளாவில் நடந்த ஒரு கொடூர சம்பவம்... Read More
Sep 4, 2020, 11:59 AM IST
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொல்லப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன் இங்குள்ள லகிம்பூர் கேரி மாவட்டத்தில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து ஒரு கும்பல் கழுத்தை நெரித்து கொலை செய்தது. Read More
Sep 2, 2020, 11:09 AM IST
திருவனந்தபுரம் பேட்டை அருகே உள்ள வாழவிளா பகுதியைச் சேர்ந்தவர் சுஜித். இவருக்கு 13 வயதில் கவுரி நந்தனா என்ற ஒரே ஒரு மகள் உண்டு. படிப்பில் சுட்டியான இந்த சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். Read More
Aug 31, 2020, 21:29 PM IST
பெண்கள் நாட்டின் கண்கள் என்று உரைப்பதற்கு ஏற்றாற்போல் இவ்வுலகில் துணிவுடன் செயல்பட்டு வருகின்றனர் பெண்கள். Read More
Aug 31, 2020, 14:20 PM IST
தைவான் நாட்டு மக்களுக்குப் பட்டம் பறக்க விடுவது என்றால் அலாதி பிரியம். இதனால் இங்கு அடிக்கடி பட்டம் பறக்க விடும் திருவிழா நடத்தப்படுவது உண்டு. இந்நிலையில் நேற்று இங்குள்ள நான்லியாவ் கடற்கரையில் பட்டம் திருவிழா நடைபெற்றது. இதைப் பார்ப்பதற்காகக் குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கடற்கரையில் திரண்டனர் Read More
Aug 22, 2020, 16:54 PM IST
உத்ரா கொல்லப்பட்ட வழக்கில் தற்போது அவரது கணவர் சூரஜின் குடும்பமே சிறைக்கு சென்று விட்டது. Read More
Aug 11, 2020, 11:49 AM IST
அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், ஆராத்யா ஆகியோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பினார்கள். இந்நிலையில் ஆராத்யாவுக்கு பள்ளிகள் தொடங்கின. ஊரெங்கும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. Read More
Feb 3, 2020, 16:20 PM IST
அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 5 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. Read More
Oct 13, 2019, 21:17 PM IST
வா மச்சான் வா வண்ணரப்பேட்டை.. பாடல் மூலம் வண்டி சக்கரம் படத்தில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமானவர் சிலுக்கு ஸ்மிதா. Read More