Apr 26, 2019, 00:00 AM IST
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. Read More
Apr 26, 2019, 07:54 AM IST
வேலூரில், பாலியல் பலாத்கார முயற்சியில் சிறுமியை கொன்ற வழக்கில், சுமார் 10 ஆண்டுக்கு பிறகு குற்றவாளியான டிரைவருக்கு தண்டனை கிடைத்துள்ளது. குற்றவாளிக்கு நீதிமன்றம் ஆயுள் சிறை தண்டனை விதித்தது Read More
Apr 25, 2019, 11:53 AM IST
சேலத்தில் பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் Read More
Apr 25, 2019, 08:12 AM IST
வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் பெண் உள்பட இருவரை காஞ்சிபுரம் போலீசார் தேடி வருகின்றனர் Read More
Apr 24, 2019, 13:56 PM IST
திருச்சியில் கல்லூரி மாணவியை காதலிக்குமாறு மிரட்டி வந்த இளைஞருக்கு மகிளா நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது Read More
Apr 22, 2019, 08:42 AM IST
கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் உள்ள மணன்சீராவில் அந்நகர காவல் ஆணையர் அலுவலகம் உள்ளது. நேற்று அந்த அலுவலகத்தின் வெளியே சாலையில் சென்ற ஒரு நபரை கத்தியால் குத்திவிட்டு ஒருவர் போலீசில் சரண் அடைந்தார். Read More
Apr 20, 2019, 15:17 PM IST
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 20, 2019, 12:27 PM IST
சென்னை பொம்மை தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து சென்னையில் பொம்மை தயாரிப்பு ஆலையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கில் மதிப்பிலான பொருட்கள் நாசாமானதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Apr 19, 2019, 19:22 PM IST
வங்கதேசத்தில் தலைமை ஆசிரியர் மீது பாலியல் வழக்கை தொடுத்த மாணவி நஸ்ரத் ஜஹான் ரஃபி அதனை வாபஸ் பெற மறுத்ததால் தலைமை ஆசிரியரின் உத்தரவின் பேரில் தீயிட்டு கொளுத்திய கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. Read More
Apr 19, 2019, 00:00 AM IST
நடிகர் சிம்புவின் திருமணம் குறித்துப் பேசியிருக்கிறார் டி.ராஜேந்தர்.தமிழ் திரை உலகின் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. காதல் தோல்வி சர்ச்சைக்கும் பெயர் போனவர் இவரே. Read More