May 4, 2019, 21:04 PM IST
டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தின் ஈடுபட்டுருந்த அம்மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவாலை, இளைஞர் ஒருவர் கன்னத்தில் சரமாரியாக அறை விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது Read More
May 3, 2019, 00:00 AM IST
தமிழகம் மற்றும் டெல்லி மாநில மாணவர்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் தமிழ் மாணவர்கள் அமைப்பு புகார் அளித்துள்ளது. Read More
May 1, 2019, 17:08 PM IST
டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்கு ஒருவருக்கு பத்து கோடி ரூபாய் என பா.ஜ.க. பேரம் பேசியிருக்கிறது’’ என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பகீர் புகார் தெரிவித்திருக்கிறார். Read More
May 1, 2019, 14:07 PM IST
மதுரை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையீடு செய்தனர். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எம்.பாலாஜி இதுகுறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டு,அவர் மதுரை வந்து விசாரணை நடத்தி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையின் விபரங்கள் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளன. Read More
Apr 27, 2019, 20:05 PM IST
ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள 45வது ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. Read More
Apr 26, 2019, 14:59 PM IST
கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் கவுதம் காம்பீருக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. 2 தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் காம்பீர் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் புகார் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 25, 2019, 15:46 PM IST
பிரதமராக மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு முழுப்பொறுப்பும் ராகுல் காந்தி தான் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார் Read More
Apr 24, 2019, 08:03 AM IST
ஆம் ஆத்மி கட்சியுடன் கடைசி நிமிடத்திலும் கூட கூட்டணி சேருவதற்கு காங்கிரஸ் தயாராக உள்ளது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். ஆனால், இது வெறும் வெட்டிப் பேச்சு என்று மறுத்திருக்கிறார் கெஜ்ரிவால். Read More
Apr 15, 2019, 00:00 AM IST
டெல்லியில், ஆம் ஆத்மி கட்சிக்கு 4 இடங்களை ஒதுக்க காங்கிரஸ் தயாராக உள்ளது என மீண்டும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. Read More
Apr 15, 2019, 11:48 AM IST
ஏப்ரல் 14ஆம் தேதியான தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல திரையுலகில் அறிவிப்புகளும், டிரெய்லர்களும் வெளியானது. அதுகுறித்த முழுமையான தொகுப்பு இதோ... Read More