Jan 25, 2021, 11:15 AM IST
மனிதனை மனிதன் கடித்து கொல்லும் ஜாம்பி கதையாக ஜெயம் ரவி நடித்த மிருதன் படம் உருவானது. Read More
Jan 24, 2021, 20:43 PM IST
நடிகை ஸ்ருதிஹாசன் கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு சூர்யாவுடன் எஸ்3 படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் நடித்த படம் திரைக்கு வரைவில்லை. கிட்டதட்ட 3 வருடம் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. Read More
Jan 24, 2021, 12:19 PM IST
திரையுலகில் ஹீரோயின்களுக்கு திருமணம் ஆகாமலிருந்தால்தான் மவுசு. திருமணம் ஆகிவிட்டால் பட வாய்ப்புகள் காணாமல் போய்விடும் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. Read More
Jan 21, 2021, 13:38 PM IST
கொரோனா லாக் டவுன் முடிந்து 10 மாதங்களுக்குப் பின்னர் முதன் முதலாக நாளை ஒரு மலையாள சினிமா வெளியாகிறது. ஜெயசூர்யா நடித்த வெள்ளம் என்ற படம் நாளை 150 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த வருடம் மார்ச் முதல் கேரளாவில் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன. Read More
Jan 20, 2021, 10:35 AM IST
நடிகர் விஜய் நடிப்பில் திரைக்கு வந்து கடந்த 6 நாட்களில் 150 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது மாஸ்டர் படம். தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மொழியிலும் இப்படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. கொரோனா ஊரடங்கால் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. Read More
Jan 19, 2021, 14:42 PM IST
கமல்ஹாசன் நடத்தி பிக்பாஸ் 4வது சீசனில் பங்கேற்று டைட்டில் வின்னரானவர் நடிகர் ஆரி அர்ஜுனன். இவர் குறைந்த அளவே படங்களில் நடித்தாலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தைச் சேர்த்திருக்கிறார். ஆடும் கூத்து படத்தில் நடிக்கத் தொடங்கி ரெட்டை சுழி, மாலை பொழுதின் மயக்கத்திலே படங்களில் ஹீரோவாக நடித்தார். Read More
Jan 17, 2021, 13:56 PM IST
எம் ஜி ஆரின் 104 வது பிறந்த நாளையொட்டி “தலைவி” படக்குழுவினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்வின் பெரும் தூணாக விளங்கிய, வரலாற்று நாயகனை போற்றும் பொருட்டு, கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி Read More
Jan 15, 2021, 14:02 PM IST
கேரளாவில் விஜய்யின் மாஸ்டர் படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. கொரோனா காலத்திலும், தியேட்டர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும் முதல் இரண்டு நாளில் இந்தப் படம் ₹ 9 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. Read More
Jan 14, 2021, 11:30 AM IST
இந்நிலையில் வெளிநாட்டில் ஈஸ்வரன் படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளார்கள் அதனால் தமிழ்நாட்டு தியேட்டரில் யாரும் இப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஆடியோவில் பேசி தகவல் வெளியிட்டார். Read More
Jan 13, 2021, 13:32 PM IST
கொரோனா தொற்று கடந்த ஆண்டு பரவியது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான துறைகள் ஸ்தம்பித்தன. Read More