Dec 31, 2020, 14:59 PM IST
சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் வரும் ஜனவரி 14ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வரும் 2ம் தேதி சென்னை ஆல்பட் தியேட்டரில் ஈஸ்வரன் படத்தின் ஆடியோ வெளியிடப்படுகிறது. Read More
Dec 31, 2020, 09:32 AM IST
மூவி ஸ்ட்ரீமிங் மற்றும் கேமிங் இவற்றுக்கான யூத்புல் வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒய்20ஏ ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. வரும் ஜனவரி 2ம் தேதி முதல் இது ஆன்லைனிலும் முக்கியமான அங்காடிகளில் நேரடியாகவும் விற்பனையாகும். Read More
Dec 28, 2020, 13:36 PM IST
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் நேற்று நேரில் சந்த்தித்தாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 26, 2020, 10:09 AM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் மூடப்பட்டிருந்தது. கொரோனா தளர்விலும் பல ஷூட்டிங், போஸ்ட் புரடக்ஷன் போன்ற பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டும் தியேட்டர்கள் திறக்கப்படாமலிருந்தது. இதையடுத்து தியேட்டர் திறக்கக் கேட்டு அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. Read More
Dec 24, 2020, 12:14 PM IST
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க 2020-22ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் சென்னையில் நடந்தது. தலைவர் பதவிக்கு என்.முரளி இராமநாராயணன், டி.ராஜேந்தர். பி.எல். தேனப்பன் தலைமையில் 3 அணிகள் போட்டியின. இதில் என்.முரளி ராமநாராயணன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். Read More
Dec 23, 2020, 12:49 PM IST
ஹாலிவுட்டில் திரைப்படங்களில் என்னவெல்லாம் மாற்றம் ஏற்படுகிறதோ அதேபோல் மாற்றம் கோலிவுட்டில் மிக விரைவாகவே எதிரொலிக்கிறது. Read More
Dec 19, 2020, 10:25 AM IST
90களில் மலையாள ஹீரோக்களை தனது கவர்ச்சி அலையால் கதறடித்தவர் நடிகை ஷகீலா. இவரது படங்கள் வெளியாகும் நாளில் பெரிய ஹீரோக்களே தங்களது படத்தை வெளியிடத் தயங்கினர். கவர்ச்சி நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு அவரது பெயரிலேயே திரைக் கதையாக உருவாகி உள்ளது. Read More
Dec 18, 2020, 15:46 PM IST
ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, ஒற்றைத் திரையரங்குகளை அமேசான் நிறுவனம் வாடகைக்கு எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. படங்கள் திரையிட்டால் என்ன பணம் கிடைக்குமோ, அதைவிட அதிகப்படியான பணத்தைக் கொடுத்து அமேசான் நிறுவனம் தியேட்டர்களை தன்வசப்படுத்தி வருவதாகத் தெரிகிறது. Read More
Dec 16, 2020, 15:31 PM IST
சமீபத்திய தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக் கதைகள்” படத்தினை நெட் ப்ளிக்ஸ் தயாரிக்கத் தமிழின் விருதுகள் வென்ற இயக்குநர்களான சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கியுள்ளனர். Read More
Dec 13, 2020, 13:26 PM IST
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் படம் கர்ணன். இப்படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று சிவாஜி ரசிகர்கள் கடந்த ஆண்டே போர்க்கொடி உயர்த்தினர். Read More