Oct 30, 2019, 19:13 PM IST
நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்த படம் நேர் கொண்ட பார்வை அடுத்து அவர் மீண்டும் அஜீத் நடிக்கும் 60வது படத்தை தயாரிக்கிறார். Read More
Sep 11, 2019, 11:28 AM IST
தர்பார் படத்தை அடுத்து ரஜினி, இயக்குனர் சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருந்தார் ஆனால் இயக்குனர் சிவா சூர்யாவை வைத்து படம் எடுக்க ஒப்புக்கொண்டதால் ரஜினி அடுத்த பட இயக்குனர் யார் என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் அவரது அடுத்த படத்தையும் ஏ.ஆர்.முருகதாசே இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Mar 12, 2019, 16:13 PM IST
நகைச்சுவை நடிகர்களில் இப்போது முன்னணியில் இருக்கும் காமெடி நடிகர்கள் யோகி பாபு. புதிதாக எந்த படம் தொடங்கினாலும் யோகிபாபுவின் பெயர் முதலாக இடம்பெறும். Read More
Jan 16, 2019, 21:50 PM IST
ரஜினி நடிப்பில் தனது அடுத்த படத்தின் பெயர் குறித்து பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ட்வீட் செய்துள்ளார். Read More
Dec 19, 2018, 20:27 PM IST
சர்கார் படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் ரஜினி வைத்து இயக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகி என்ற தகவல் கசிந்துள்ளது. Read More
Dec 10, 2018, 21:25 PM IST
சர்கார் படத்தில் அரசின் திட்டங்களை தவறாக சித்தரித்ததால் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Nov 9, 2018, 17:31 PM IST
சர்கார் பட விவகாரத்தில் முந்தைய திமுக ஆட்சியில் செய்தது போன்ற செயல்களில் அதிமுக அரசு ஒருபோதும் ஈடுபடாது என்று தெரிவித்துள்ளார். Read More
Nov 9, 2018, 16:03 PM IST
சர்கார் பட விவகாரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைத்தபிறகு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்?; சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். Read More