Feb 1, 2021, 14:38 PM IST
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சங்க தலைவர் உஷா ராஜேந்தர், கவுரவ ஆலோசகர் டி.ராஜேந்தர் மற்றும் நிர்வாகிகள் தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளனர். Read More
Jan 30, 2021, 12:07 PM IST
Read More
Jan 29, 2021, 21:03 PM IST
அங்கிருந்து தமிழ்நாடு மதுரையை அடைந்து இறுதியாக ராம் சேதுவில் முடிவு செய்கிறேன் என்றார். Read More
Jan 28, 2021, 18:39 PM IST
இயக்குனர்கள் சர்ச்சைக்கு பெயர்பெற்றவர் ராம் கோபால் வர்மா. மும்பை அண்டர் வேல்டு தாதாக்கள் பற்றி படம் இயக்கி பரபரப்பாக பேசப்பட்டார். ஒரு கட்டத்தில் இந்தி படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தெலுங்கு படங்கள் இயக்குவதில் கவனம் திருப்பினார். பிறகு அடல்ட் படங்களில் முழுமையாக ஈடுபாடு காட்டி அப்படங்களை ஒடிடியில் வெளியிட்டார். Read More
Jan 21, 2021, 20:21 PM IST
உடனே சிறுவன் கல்வி கற்க முழு கல்வி செலவை நான் ஏற்கிறேன் என்று சிறுவனின் தந்தையிடம் உறுதியளித்துள்ளார். Read More
Jan 21, 2021, 09:51 AM IST
பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அப்ரூவராக மாறியவரைக் கைது செய்து ஆஜர்படுத்த விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் திலீப்பின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. Read More
Jan 20, 2021, 20:37 PM IST
மலையாள நடிகர் உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி கொரோனா பாதித்து 98வது வயதில் மரணமடைந்தார். Read More
Jan 19, 2021, 12:42 PM IST
தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்ததுடன் மலையாள திரையுலகிலும் பிசியான நடிகராக இருந்து வருகிறார். பாலா. மேலும் வீரம் படத்தில் நடிகர் அஜீத்தின் தம்பிகளில் ஒருவராக நடித்துள்ளார். Read More
Jan 19, 2021, 09:58 AM IST
பட உரிமை தாங்க, இல்லா விட்டால் உங்கள் தயாரிப்பில் நானே நடிக்கிறேன் என்று செல்லமாகப் பேசி தயாரிப்பாளரிடம் படவாய்ப்பு பெற்ற ஹீரோ நடித்துள்ள படம் கபடதாரி.கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்டிரிப்யூட் டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் தயாரிக்கும் படம் கபடதாரி. Read More
Jan 17, 2021, 20:36 PM IST
நகைசுவை நடிகர்களான வடிவேலு, செந்தில், கவுண்டமணி போன்றவர்களின் அடுத்த வரிசையில் இடம் பிடித்திருப்பவர் தான் சூரி. Read More