Dec 10, 2020, 11:41 AM IST
பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாததால் இன்று நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தலில் அவரால் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. Read More
Dec 9, 2020, 18:04 PM IST
நடிகர் திலகம் சிவாஜி பற்றி அரசியலில் சிலர் விமர்சனம் செய்வதாகக் கூறப்படுகிறது. இதற்கு நடிகர் சங்க முன்னாள் தலைவரும், பிரபல நடிகருமான நாசர் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Dec 8, 2020, 10:47 AM IST
பாலிவுட்டில் கொரோனா தொற்று பரவலாகப் பரவியது. அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், தமன்னா உள்ளிட்ட பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பிறகு மீண்டனர். அதே போல் அமீர்கான் தாயார், போனிபூர் மற்றும் சல்மான்கான் வீட்டு பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். Read More
Dec 7, 2020, 14:56 PM IST
டைரக்டர் டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சில தினங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: விபிஎப் கட்டணத்தை 40 சதவீதம் கட்ட வேண்டும் என்று கியூப் நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதைத் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்காது. Read More
Dec 7, 2020, 13:07 PM IST
கொரோனா பாதித்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல டிவி நடிகை திவ்யா பட்னகர் (34) சிகிச்சை பலனளிக்காமல் இன்று மரணமடைந்தார். Read More
Dec 7, 2020, 13:04 PM IST
தென்னிந்திய நடிகர் சங்கம் அபிபுல்லா சாலையில் உள்ளது. அங்கிருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. Read More
Dec 7, 2020, 10:19 AM IST
ரஜினிகாந்த் நேற்று(டிச.6) பெங்களூருக்கு சென்றார். அங்கு அவர் தனது புதிய கட்சி குறித்து முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். கடந்த 1996ம் ஆண்டு முதல் ரஜினியை அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 25 வருடமாக அவரும் வருவதாகப் போக்கு காட்டி வந்தார். Read More
Dec 6, 2020, 17:51 PM IST
கொரோனா காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டி 275 நாட்களுக்குப் பின்னர் வெளியே வந்தார். Read More
Dec 6, 2020, 11:17 AM IST
இந்த 2020ம் ஆண்டில் அதிகபட்சமாக நெட்டில் தேடப்பட்டவர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது யாஹூ இணைய தளம். Read More
Dec 5, 2020, 12:41 PM IST
மலையாள நடிகை பலாத்கார வழக்கில் விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்துவதற்கு முன் தன்னுடைய வாதத்தையும் கேட்க வேண்டும் என்று கூறி நடிகர் திலீப் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார். Read More