Sep 5, 2020, 10:12 AM IST
நடிகனால் நாடாளமுடியும் என்பதைப் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நிரூபித்தார். அவரை தொடர்ந்து ஹீரோவாக நடிப்பவர்கள் ரசிகர் கூட்டம் சேர்ந்தவுடன் அரசியலுக்கு வர எண்ணுகிறார்கள் அல்லது ரசிகர்களே அவர்களை அரசியலில் குதிக்க அழைக்கிறார்கள். 30 வருடத்துக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அரசியலுக்கு வர அழைத்து அவரது ரசிகர்கள் சோர்ந்துவிட்டனர். Read More
Sep 3, 2020, 19:45 PM IST
கொரோனா ஊரடங்கு திரையுலகை மட்டுமல்லாது திரையுலக ரசிகர்களின் சுதந்திரத்தையும் பறித்துவிட்டது. தங்களுக்கு பிடித்தமா ஹீரோக்களை ஆங்காங்கே சந்தித்து மகிழ்ச்சி அடைந் தவர்கள் கடந்த 5 மாதமாக கட்டிப் போட்டதுபோல் முடங்கி உள்ளனர். விஜய், அஜீத் போன்றவர்களின் பழைய படங்கள், வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் ஆறுதல் அடைகின்றனர். Read More
Aug 24, 2020, 10:27 AM IST
கோலிவுட்டில் முன்பு எப்போதும் இல்லாத புது கலாச்சாரம் பரவி வருகிறது. ஒரே ஹீரோவை பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து 3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்கின்றனர். இதற்கு பிரபல ஹீரோக்கள் ஒப்புக்கொண்டு நடிக்கின்றனர். இதில் லாபம் இருபக்கமும் உள்ளது. Read More
Aug 19, 2020, 10:26 AM IST
சினிமாவில் வயதான கெட்டப்பில் நடித்தாலும் நேரில் ஒரு தலைமுடி, மீசை முடி கூட வெள்ளையாக இல்லாதபடி இளமை தோற்றதில் தான் கமல் தனது இமேஜை பராமரித்து வந்தார். ஆனால் படத்திலும் பெப்பர் அண்ட் சால்ட் நிஜத்திலும் அதே தோற்றத்தில் வெளியில் வருகிறார் அஜீத்குமார். Read More
Aug 17, 2020, 13:00 PM IST
தளபதி விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படம் முடிவடைந்தும் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் ஆகாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் அஜீத் நடிக்கும் வலிமை பட படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. Read More
Aug 13, 2020, 10:31 AM IST
நடிகர்களில் இவர் தனக்கென தனி பாணி கடைப்பிடிக்கிறார். தலையில் ஒரு முடி நரைத்தாலும் உடனே கறுப்பு டை அடிக்க பரபரக்கும் நபர்களுக்கு மத்தியில் 80 சதவீதம் முடி நரைத்த நிலையில் அதற்குக் கறுப்பு டை அடிக்காமல் அதே தோற்றத்துடன் இளம் நடிகைகளுடன் நடித்துப் படத்தை சூப்பர் ஹிட்டாக்குகிறார். Read More
Aug 7, 2020, 11:34 AM IST
தல அஜீத் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். எச். வினோத் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டிருக்கிறது. அஜீத்தைப் பொறுத்த வரை அவர் நடிப்பில் மட்டுமல்லாமல் வேறு கலைகளிலும் கைதேர்ந்திருக்கிறார். Read More
Aug 4, 2020, 17:56 PM IST
நடிகை கஸ்தூரி படத்தில் பிஸியாக இருக்கிறாரோ இல்லையோ சமூகவலைத்தளத்தில் சர்ச்சைகளில் சிக்கி பிஸியாக உள்ளார். சமீபத்தில் நடிகை வனிதாவிடம் அவரது திருமண விவகாரம் தொடர்பாக மோதலில் ஈடுபட்டார். Read More
Jul 19, 2020, 18:04 PM IST
நடிகர் அஜீத்குமார் வீட்டுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது, முன்னதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குப் பேசிய மர்ம நபர் நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார் Read More
Apr 18, 2020, 14:54 PM IST
இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அப்போது ஷாலினி அஜீத்திடம் ஒரு நேரத்தில் ஒரு படம்தான் ஒப்புக்கொள்ள வேண்டும் மாதத்தில் 15 நாள் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று கேட்டார். Read More