Jan 30, 2021, 18:57 PM IST
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Jan 23, 2021, 18:53 PM IST
தொடர்ந்து இதேபோல விளையாட வேண்டும் என்பதுதான் என் அடுத்த இலக்கு. ஏனெனில், என் மீது எதிர்பார்ப்பு இருக்கும். Read More
Jan 21, 2021, 14:53 PM IST
இன்று ஜனவரி 21 மறைந்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் 35 வது பிறந்த நாள். அவரது சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி, மறைந்த நடிகரின் பழைய புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். Read More
Jan 16, 2021, 19:49 PM IST
நம் நாட்டின் கவுரவத்தை காயப்படுத்த எந்த சக்தி முயற்சித்தாலும் அதற்கு நம் ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் என்று லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவை மறைமுகமாக தாக்கிப் பேசினார் Read More
Jan 7, 2021, 14:48 PM IST
சிட்னியில் 3வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்தியாவின் தேசிய கீதம் இசைத்த போது வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கண்ணீர் விட்டார். இந்த வீடியோ தற்போது சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More
Jan 2, 2021, 12:40 PM IST
முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான பூட்டா சிங் (86) இன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பிரதமர் மோடி, ராகுல் காந்தி மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.பூட்டா சிங் 1934 மார்ச் 21ம் தேதி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிறந்தார். Read More
Dec 30, 2020, 10:13 AM IST
உலகைப் பிடித்து ஆட்டிப் படைத்த 2020ம் கொரோனா தொற்று பரவல் ஆண்டு முடிவுக்கு வருகிறது. 2021ம் ஆண்டு நல்ல ஆண்டாக அமையப் பலரும் வாழ்த்து பகிர்ந்து வந்தாலும் இங்கிலாந்தில் பரவி வரும் புதுவகை கொரோனா மீண்டும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. Read More
Dec 24, 2020, 14:52 PM IST
நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தமன்னா, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், ஜீவிதா எனப் பல நடிகைகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானார்கள். அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். தமன்னா தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். Read More
Dec 22, 2020, 15:19 PM IST
கொரோனா காலகட்டம் இன்னும் மக்களையும் விடவில்லை, திரையுலக பிரபலங்களையும் விடவில்லை. கடந்த மாதங்களில் கொரோனா தொற்றால் நடிகை தமன்னா பாதிக்கப்பட்டார். ஐதராபாத்துக்கு வெப் சீரிஸ் படப்பிடிப்பில் பங்கேற்க வந்தபோது அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. Read More
Dec 22, 2020, 10:26 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இது ஒட்டு மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. Read More