Andhra-Pradesh-Assembly-passes-bill-on-75--quota-for-local-youth

வேலைவாய்ப்பில் 75% ஒதுக்கீடு; ஆந்திராவில் புதிய சட்டம் அமல்; தமிழகம் பின்பற்றுமா?

ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 75 சதவீதம், அம்மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கே வழங்க வேண்டுமென்று புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

Jul 25, 2019, 13:34 PM IST

Andhra-CM-jagan-Mohan-Reddy-warns-TDP-MLAs-in-the-assembly

'நாங்க 150 பேர் ... தாங்க மாட்டீங்க..!' சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் பாய்ச்சல்

ஆந்திர சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின் போது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியினர் கூச்சலிட, நாங்கள் 150 பேர்... பதிலுக்கு எழுந்து நின்றால் தாங்க மாட்டீர்கள் என்று ஜெகன் மோகன் ஆவேசம் காட்டியதால் சட்டப்பேரவையில் பரபரப்பானது.

Jul 12, 2019, 18:36 PM IST

TDP-party-MLC-Annam-Satish-Prabhakar-joins-BJP-in-the-presence-of-JPNadda

தெலுங்குதேசம் கட்சியை கரைக்கிறது பா.ஜ.க; எம்.எல்.சி. கட்சி தாவல்

தெலுங்குதேசம் கட்சியில் இருந்து முக்கியப் பிரமுகர்களை இழுக்கும் வேலையை பா.ஜ.க. தொடர்ந்து மேற்ெகாண்டு வருகிறது. தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த அன்னம் சதீஷ் பிரபாகர் தனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளார்.

Jul 12, 2019, 13:40 PM IST

mamatha-should-takeover-president-post-of-united-congress-subramania-samy

காங்கிரஸ் தலைவராக மம்தா பானர்ஜி : சாமி

திரிணாமுல் கட்சியை காங்கிரசுடன் இணைத்து ஒருங்கிணைந்த காங்கிரசின் தலைவராக மம்தா பானர்ஜி பொறுப்பேற்கலாம் என்று சுப்பிரமணிய சாமி ஆலோசனை கூறியுள்ளார்.

Jul 12, 2019, 10:41 AM IST

29-passengers-killed-as-bus-falls-off-into-a-canal-near-Agra-in-UP

ஆக்ரா அருகே கால்வாயில் விழுந்த பேருந்து - 29 பேர் உயிரிழப்பு

உ.பி.யில் ஆக்ரா அருகே அரசுப் பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விழுந்ததில் 29 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர்.

Jul 8, 2019, 09:56 AM IST

350-Ltr-Combustible-alcohol-ceased-Coimbatore

கோவையில் 350 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்..! 2 பேர் கைது

கோவை சூலூர் அருகே உள்ள ரங்கநாதபுரத்தில் , சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு கார் வந்து நின்று உள்ளது. அதை அப்பகுதியில் ரோந்து சென்ற மதுவிலக்கு பிரிவு போலீசார் கவனித்துள்ளனர்.

Jul 5, 2019, 12:26 PM IST

Air-Pollution-in-Tirumala-TIRUPATHI

டெல்லியைக் காட்டிலும் அதிகளவு காற்றுமாசு உள்ள நகரம் திருப்பதி

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள திருமலை அடர்ந்த வனப் பகுதிக்கு மத்தியில் மலைப்பாதையில் பசுமை கொஞ்சும் நகரமாக திருமலை உள்ளது. இங்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1500 டிரிப்புகள் திருப்பதி திருமலை இடையே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் கார், பைக், வேன் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  வாகனங்களின் மூலமாக பக்தர்கள் திருமலைக்கு வந்து செல்கின்றனர்

Jul 5, 2019, 12:18 PM IST

AP-High-Court-seeks-complete-security-details-Chandrababu-Naidu

சந்திரபாபு நாயுடுவுக்கு என்ன பாதுகாப்பு? ஐகோர்ட் கேள்வி

முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்கப்படுகிறது, பாதுகாப்பு பணியில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற விவரங்களை ஆந்திர மாநில அரசிடம் உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.

Jul 3, 2019, 10:14 AM IST

Andhra-bus-accident-25-persons-injury

காசிக்கு சென்று திரும்பிய போது விபத்து..! 25க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஆந்திர மாநிலம் விஜய நகரம் மாவட்டம் கன்னேபூடுரு வலசா கிராமத்தைச் சேர்ந்த 40 பேர் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தனியார் பேருந்தை வாடகைக்கு எடுத்து கொண்டு காசி யாத்திரைக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்றனர்.

Jul 2, 2019, 11:06 AM IST

No-need-for-new-Secretariat-Telangana-Congress-slams-CM-KCRs-plans

வாஸ்துக்காக 10 கட்டடத்தை இடிப்பதா? காங்கிரஸ் கேள்வி

‘தெலங்கானா தலைமைச் செயலகத்தில் வாஸ்து பிரச்னைக்காக 10 கட்டடங்களை இடிக்க நினைக்கிறார் முதல்வர் சந்திரசேகர ராவ். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’’ என்று காங்கிரஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Jul 2, 2019, 10:53 AM IST